கடைசிக்கால கிறிஸ்துவின் வெளிப்பாடுகள் (தேர்ந்தெடுக்கப்பட்டவை)

திருச்சபைகளுக்கு பரிசுத்த ஆவியானவருடைய வார்த்தைகள்

சர்வவல்லமையுள்ள தேவனும், கடைசி நாட்களின் கிறிஸ்துவுமானவர், ஜனங்களை நியாயந்தீர்க்கவும் சுத்திகரிக்கவும் வார்த்தைகளை வெளிப்படுத்தி, அவர்களை ராஜ்யத்தின் காலம் என்னும் புதிய யுகத்திற்குக் கொண்டு செல்கிறார். கடைசி நாட்களில் சர்வவல்லமையுள்ள தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையை ஏற்றுக்கொண்டு, தேவனுடைய வார்த்தைகள் தாகம் தீர்ப்பதையும், வழங்குவதையும் அனுபவிப்பவர்கள் மட்டுமே உண்மையிலேயே வெளிச்சத்தில் வாழ முடியும், இதன் மூலம் அவர்கள் சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் பெற்றுக்கொள்வார்கள்.