கத்தோலிக்க ஜெபம்: ஜெபமாலை ஜெபத்தை எப்போதும் ஜெபிப்பவர்களுக்கு தேவன் செவி கொடுப்பாரா?
ஜெபமாலை பிரார்த்தனை, நவநாட்கள் மற்றும் ஜெபமாலை ஊர்வலங்கள் முக்கிய கத்தோலிக்க சடங்குகள். ஆனால் ஒருவர் இந்த பிரார்த்தனை சடங்குகளை கடைப்பிடிக்கும்போது தேவனால் கேட்கபட முடியுமா?
பிப்ரவரி 3, 2022