தேவனே தனித்துவமானவர் III
தேவனுடைய அதிகாரம் (II)
இன்று "தேவனே தனித்துவமானவர்" என்ற தலைப்பில் நாம் நம் அமர்வைத் தொடருவோம். இந்த தலைப்பில், முதலாவதாக தேவனுடைய அதிகாரத்தைப் பற்றியும், இரண்டாவதாக தேவனுடைய நீதியுள்ள மனநிலையைப் பற்றியும் ஏற்கனவே இரண்டு அமர்வுகளை நாம் கேட்டுள்ளோம். இந்த இரண்டு அமர்வுகளையும் கேட்ட பிறகு, தேவனுடைய அடையாளம், நிலை மற்றும் சாராம்சம் பற்றிய ஒரு புதியபுரிதலைப் பெற்றிருக்கிறீர்களா? தேவன் இருக்கிறார் என்ற சத்தியத்தில் உறுதியான அறிவையும் நிச்சயத்தையும் அடைய இந்த புரிதல்கள் உங்களுக்கு உதவியுள்ளனவா? இன்று நான் “தேவனுடைய அதிகாரம்” என்ற தலைப்பை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளேன்.
<
p class="txt-right">டிசம்பர் 17, 2013