அத்தியாயம் 27

பிரபஞ்சம் மற்றும் அனைத்தின் மீதும் ஆட்சி செய்பவரே ஒன்றான மெய்த்தேவன், அவரே கடைசி நாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவன்! இது பரிசுத்த ஆவியானவரின் சாட்சியாகும், மறுக்க முடியாது சான்று ஆகும்! எல்லா இடங்களிலும் சாட்சி பகர பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்கிறார், அதனால் யாரும் சந்தேகத்துடன் இருக்க மாட்டார்கள். ஜெயங்கொண்ட ராஜாவே, சர்வவல்லமையுள்ள தேவன்! அவர் உலகத்தின் மீது வெற்றி கொண்டவர், அவர் பாவத்தின் மீது வெற்றி கொண்டவர், மேலும், அவர் தமது மீட்பை நிறைவேற்றியிருக்கிறார்! சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட இந்த ஜனக்கூட்டமாகிய நம்மை அவர் இரட்சித்து, அவரது சித்தத்தை நிறைவேற்றுவதற்காக நம்மை முழுமையாக்கினார். அவர் முழு உலகத்தின் மீதும் ராஜ அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார், இந்த நிலத்தை மீண்டும் கைபற்றி, பாதாளக் குழிக்குள் சாத்தானை விரட்டுகிறார். அவர் உலகத்தை நியாயந்தீர்க்கிறார், மேலும், அவரது கரங்களிலிருந்து யாராலும் தப்பிக்க முடியாது. அவர் ராஜாவாக ஆட்சி செய்கிறார்.

பூமி முழுவதும் மகிழ்ச்சியில் கூக்குரலிடுகின்றன! ஜெயங்கொண்ட ராஜாவாகிய சர்வவல்லமையுள்ள தேவனை அது துதிக்கிறது! என்றென்றைக்கும்! கனத்திற்கும் துதிக்கும் நீர் பாத்திரர். அதிகாரமும் மகிமையும் பிரபஞ்சத்தின் மாபெரும் ராஜாவுக்கே!

நேரம் குறைவாக உள்ளது. சர்வவல்லமையுள்ள தேவனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, முன்னோக்கிச் சென்று கொண்டே இருங்கள். தவறை உன்னிப்பாகக் கவனியுங்கள், அவரது பாரத்தைக் கருத்தில் கொள்ளுங்கள், அவருடன் ஒருமனதுடையவராக இருங்கள், மேலும், அவரது நிர்வாகத் திட்டத்திற்கு உங்களை நீங்களே அர்ப்பணியுங்கள். உங்கள் உடைமைகளை நீங்கள் வைத்திருக்கக் கூடாது. மிகச்சிறிது காலமே எஞ்சியுள்ளது. அவற்றை வழங்குங்கள்! அவற்றைப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டாம்! அவற்றை வழங்குங்கள்! அவற்றைப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டாம்!

முந்தைய: அத்தியாயம் 26

அடுத்த: அத்தியாயம் 28

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக