மனிதனின் உள்ளார்ந்த அடையாளம் மற்றும் அவனது மதிப்பு: அவை உண்மையில் என்ன மாதிரியானவை?

நீங்கள் சேற்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டீர்கள், எதுவாக இருந்தாலும் சரி, வண்டல்கள், அசுத்தமானவைகள் மற்றும் தேவனால் வெறுக்கப்பட்டவைகளிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட பொருளாக நீங்கள் இருந்தீர்கள். நீங்கள் சாத்தானுக்கு உரியவராக இருந்தீர்கள். மேலும் ஒரு காலத்தில் அவனால் மிதிக்கப்பட்டும் கறைபட்டும் இருந்தீர்கள். அதனால்தான் நீங்கள் சேற்றில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டவர்கள் என்றும் பரிசுத்தமாய் இல்லாமல் அதற்குப் பதிலாக நீண்டகாலமாகச் சாத்தானின் தந்திரத்தின் பொருளான மனிதரல்லாத பொருட்களாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுவே உங்களைப் பற்றிய மிகவும் பொருத்தமான மதிப்பீடாகும். மீன் மற்றும் இறால் போன்ற விரும்பத்தக்க மீன்பிடிகளுக்கு மாறாக முதலில் நீங்கள் தேங்கி நிற்கும் நீர் மற்றும் சேற்றில் காணப்படும் அசுத்தங்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் இன்பத்தைத் தரும் எதையும் உங்களிடம் இருந்து பெற முடியாது. அப்பட்டமாக கூறினால், நீங்கள் ஓர் இழிவான சமுதாயத்தின் மிகவும் மோசமான மிருகங்கள், பன்றிகள் மற்றும் நாய்களை விட மோசமானவர்கள். வெளிப்படையாகச் சொல்வதானால், உங்களிடம் இதுபோன்ற சொற்களில் உரையாடுவது மிகைப்படுத்தலும் அல்ல, உயர்வு நவிற்சியும் அல்ல; மாறாக இது சிக்கலை எளிதாக்குகிறது. இது போன்ற சொற்களில் உங்களுடன் உரையாடுவது உங்களுக்கு மரியாதை செலுத்தும் ஒரு வழி என்று கூட சொல்லலாம். உங்களுடைய உள்ளுணர்வு, பேச்சு, மனிதர்களைப் போன்ற நடத்தை மற்றும் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும், சேற்றிலுள்ள உங்களின் நிலை உட்பட அனைத்தும் உங்களுடைய அடையாளம் “வழக்கத்திற்கு மாறானது” என்பதை நிரூபிக்கப் போதுமானவையாகும்.

முந்தைய: மனுஷனின் சாராம்சமும் அடையாளமும்

அடுத்த: கற்றுக் கொள்ளாதவர்கள் மற்றும் அறியாமையில் இருப்பவர்கள்: அவர்கள் மிருகங்கள் அல்லவா?

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக