Christian Song | நான் சத்தியத்தை மட்டுமே அடைய விழைகிறேன், ஒருபோதும் இனி விழமாட்டேன்

ஆகஸ்ட் 21, 2021

உலகின் தீமை, இருளைத் தெளிவாகப் பார்த்துவிட்டேன்,

இனி அதன் போக்குகளை கண்மூடித்தனமாய் பின்பற்றேன்.

சர்வவல்லமையுள்ள தேவன் ஒருவரே மனிதனை இரட்சிக்க முடியும்;

இது உண்மையென என் இதயம் எனக்குச் சொல்கிறது.

நான் ஏன் சத்தியத்தை ஏற்று, அவரைப் பின்பற்றக்கூடாது?

நான் ஏன் இன்னும் தூர இருக்கிறேன்?

அறிவற்ற முட்டாளாக நான் அழிக்கப்பட மிக ஆழமாய் மூழ்கிப் போனேனோ?

பேரழிவுகள் வெளிப்படுகிறதைக் கண்டேன் என் கனவிலிருந்து துள்ளியெழுந்தேன்.

மிக எதிர்மறையாக, வீழ்ச்சியடைந்தவனாக இருக்க நான் விரும்பவில்லை.

இனி நான் எழுச்சிபெறத் தொடங்குவேன்.

இன்று நான் எழுவேன்.

கோழையல்ல, போர்வீரன் என் அழைப்பு.

நான் சத்தியத்தை மட்டுமே அடைய விழைகிறேன்;

நான் கிறிஸ்துவுக்காகப் போராட,

சர்வவல்லமையுள்ள தேவனுக்கு சாட்சியளிக்க,

அவர் வடிவமைப்புகளுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்.

நான் அவருக்குக் கீழ்ப்படிந்து அவரைப் பின்பற்றுவேன்

என் வாழ்நாள் முழுதும், முழுதும்,

என் வாழ்நாள் முழுதும்.

நான் சத்தியத்தை மட்டுமே அடைய விழைகிறேன்;

நான் கிறிஸ்துவுக்காகப் போராட,

சர்வவல்லமையுள்ள தேவனுக்கு சாட்சியளிக்க,

அவர் வடிவமைப்புகளுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்.

நான் அவருக்குக் கீழ்ப்படிந்து அவரைப் பின்பற்றுவேன்

முழுதும், என் வாழ்நாள் முழுதும்.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க