Tamil Christian Testimony | சுவிசேஷத்தைப் பகிர்வதில் சிரமங்களை எதிர்கொள்வது எப்படி

ஜனவரி 6, 2023

திரும்பி வந்திருக்கிற கர்த்தரின் வார்த்தைகளை தன்னுடைய கிராமத்தில் உள்ள விசுவாசிகள் கேள்விப்பட்டிருக்கவில்லை என்பதை அவர் காண்கிறார். கர்த்தர் திரும்பி வந்திருக்கும் ஆச்சரியமான செய்தியை அவர் அனைவருக்கும் சொல்ல விரும்புகிறார். ஆனால் அவர் சந்தேகங்கள் மற்றும் கவலைகளில் மூழ்கியிருக்கிறார். அவர் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்வதை கிராமவாசிகள் கேட்பார்களா? அவர் எத்தகைய தடைகளை எதிர்கொள்கிறார்? சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்வதற்கும் தேவனுக்கு சாட்சி கொடுப்பதற்கும் அவர் எங்கிருந்து பலத்தைப் பெறுகிறார்?

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க