Tamil Christian Testimony | மெய்யான வழியை ஏற்றுக்கொள்ளுவதற்கு ஏன் பல தடைகள் உள்ளன

மார்ச் 17, 2023

கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனின் கிரியையை ஏற்றுக்கொண்ட பிறகு, ராஜ்யத்தின் சுவிசேஷத்தை அவர் ஆர்வத்துடன் பரப்ப்புகிறார். ஆனால் அவர் தன்னுடைய போதகர் மற்றும் பிரசங்கியாரின் தடைகளுக்கும் அவதூறுகளுக்கும் ஆளாகிறார். அவருடைய குடும்பமும் அவருக்கு அழுத்தம் தருகிறது மற்றும் அவருடைய திருச்சபை நண்பர்கள் அவரைக் கைவிடுகிறார்கள். அவர் பெரும் துன்பத்தை அனுபவிக்கிறார். மெய்யான வழியை ஏற்றுக்கொள்ளும் அவருடைய பாதையில் ஏன் பல தடைகள் உள்ளன? இந்தப் பிரத்தியேகமான அனுபவம் மூலம் அவர் என்ன அறிந்துகொண்டார் மற்றும் பெற்றுக்கொண்டார்? தயவுசெய்து இந்தக் காணொளியைப் பாருங்கள்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க