Tamil Christian Testimony | கஷ்டமான சூழலின் சோதனை
பிப்ரவரி 12, 2023
பெருந்தொற்று காரணமா அவர் தன்னோட வேலைய இழந்துபோறாரு, அதுக்கப்புறம் கஷ்டமான காலங்கள சந்திக்குறாரு. விசுவாசத்துனால தேவனோட ஆசீர்வாதத்தயும் கிருபையயும் பெற்றுக்குவாருன்னும், கஷ்டமான காலங்கள்ல தேவன் தனக்கு உதவுவாருன்னும் அவர் நினைக்குறாரு. ஆனாலும், அவரோட ஜெபங்களுக்கு பதில் கிடைக்கல. எல்லாவிதமான அவலங்களயும் சந்திச்சுக்கிட்டு, அவர் எப்படி விசுவாசத்தப் பத்திய தன்னோட தவறான பார்வைகள மாத்திக்கிட்டு தேவனோட ஆசீர்வாதங்களப் பாக்குறாரு? இந்த அனுபவங்கள் மூலமா அவர் எதப் பெற்றுக்கிட்டாரு?
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்