Christian Movie Extract 2 From "தேவபக்திக்குரிய இரகசியம்: தொடர்": மனுவுருவான தேவனை எவ்வாறு புரிந்துகொள்ளுவது (Tamil Subtitles)
மார்ச் 7, 2022
கடைசி நாட்களில், மனுஷனை இரட்சிக்கும் கிரியையைச் செய்ய தேவன் மாமசமானார். மனுவுருவெடுத்தலின் சத்தியத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியாத காரணத்தால், நாம் மனுவுருவான தேவனை ஒரு சாதாரண மனுஷனைப் போலவே கருதுகிறோம், நம்மால் தேவனின் குரலை அறிந்துகொள்ள முடியவில்லை, மேலும் அதைவிடக் கர்த்தரை எப்படி வரவேற்க வேண்டும் என்றும் நமக்குத் தெரியவில்லை—தேவனை எதிர்க்கவும் கண்டனம் செய்யவும் நாம் மத உலகையும் ஆளும் சக்திகளையும் பின்பற்றும் அளவுக்குச் செல்கிறோம்—கிருபையின் காலத்தில் கர்த்தராகிய இயேசுவாக தேவன் மனுவுருவெடுத்த போதிருந்த சூழ்நிலை மாறவில்லை. தேவனை அறிய மனுவுருவெடுத்தலின் சத்தியத்தைப் புரிந்துகொள்ளுவது முக்கியம் என்று இதனால் தோன்றுகிறது, அப்படியானால், மனுவுருவெடுத்தல் என்றால் சரியாக என்ன? மனுவுருவெடுத்தலின் சாராம்சம் என்ன?
பரிந்துரைக்கப்பட்டவை:
Christian Family Movie | என் வீடு எங்கே இருக்கு
https://ta.godfootsteps.org/videos/where-is-my-home-movie.html
Christian Movie | ஆறாத வடு
https://ta.godfootsteps.org/videos/branded-movie.html
Christian Movie | தேவபக்திக்குரிய இரகசியம்: தொடர்
https://ta.godfootsteps.org/videos/the-mystery-of-godliness-sequel.html
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்