Christian Crosstalk | கர்த்தர் சரியாக எப்படி வருகிறார் | Revealing the Mystery of Jesus' Return

அக்டோபர் 31, 2021

கடைசி நாட்களில், கர்த்தராகிய இயேசுவின் வருகைக்காகக் காத்திருக்கும் கிறிஸ்தவர்களின் மனநிலை மிகவும் தீவிரமடைகிறது, ஆனால் கர்த்தர் சரியாக எப்படி வருவார்? "கர்த்தராகிய இயேசு மேகங்களுடன் வருவார்" என்று சிலர் சொல்கின்றனர். "அவருடைய வருகையை முன்னறிவிக்கும் தீர்க்கதரிசனங்களும், 'இதோ, திருடனைப்போல் வருகிறேன்' (வெளி. 16:15). (© BSI) 'அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது' (லூக். 17:25). (© BSI) 'நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று' (மத். 25:6) (© BSI) என்று கூறுகின்றன. எல்லோரும் காணும்படி அவர் மேகங்களுடன் வந்தால், அவர் இரகசியமாக வருவது குறித்த இரகசியம், துன்பப்படுதல் மற்றும் புறந்தள்ளப்படுதல், அத்தோடு அவருடைய வருகையைப் பற்றி மற்றவர்கள் சாட்சி பகருதல் ஆகியவற்றை நாம் எப்படி விளக்குவோம்?" கர்த்தர் நம்மிடம் எப்படி தோன்றுவார்? "கர்த்தர் சரியாக எப்படி வருகிறார்" என்ற நகைச்சுவையான கலந்துரையாடல் பிரச்சனை பற்றிய நமது சந்தேகங்களைத் தீர்க்க முயற்சிக்கின்றன.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க