Christian Praise Song | தேவனின் மகத்தான கிரியையின் நிறைவைத் துதியுங்கள் | Indian Dance
அக்டோபர் 19, 2021
கடைசி நாட்களில், முழுமனுக்குலத்தையும் நியாயந்தீர்க்க
கிறிஸ்து வார்த்தையைப் பயன்படுத்துகிறார்,
ராஜ்யத்தின் காலம் துவங்கிவிட்டதே.
தேவன் பேசும் வார்த்தையால் இப்பொழுது எல்லாம் புதிதாக்கப்பட்டதே.
எல்லாம் அழகாக புதிதாக உருவாக்கப்பட்டதே.
எல்லாம் இப்பொழுது புத்துயிர்பெற்று, மாற்றப்பட்டு, மீட்கப்பட்டு, புதிதாக்கப்பட்டதே.
நாம் களிகூர்ந்து தேவனுக்குத் துதி பாடுகிறோம்.
நம் பாடல்கள் தொனியால் வானங்கள் அலைபோல் எழும்.
ஓ, அவரைத் துதியுங்கள்! ஓ, அவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!
ஓ, அவரைத் துதியுங்கள்! ஓ, அவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!
எல்லா தேவ ஜனங்கள் தேவனுக்கான துதியினால் நிரம்பி வழிகிறார்கள்.
ஓ, அவரைத் துதியுங்கள்! ஓ, அவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!
தேவனுடைய வீட்டிலிருந்து நியாயத்தீர்ப்பு துவங்கிவிட்டதே, தேவ நீதி வெளிப்படுகிறதே.
எல்லா தேவ ஜனங்களும் அவர் நியாயத்தீர்ப்பை சுத்திகரிப்பை
ஏற்று அவர் முன் பணிகிறார்களே.
அவர் வழிநடத்தும் வார்த்தைகளாலே அவரின் உபத்திரவத்தை, சுத்திகரிப்பைக்கடப்போமே.
சாட்சியாய் இருந்து அவரால் தயை பெறுவோமே.
அவருடைய கிரியைகள் அறிவித்து சாட்சி பகர
அவரது கட்டளை பெறுவது மகா மேன்மையே.
ஓ, அவரைத் துதியுங்கள்! ஓ, அவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!
ஓ, அவரைத் துதியுங்கள்! ஓ, அவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!
எல்லா தேவ ஜனங்கள் தேவனுக்கான துதியினால் நிரம்பி வழிகிறார்கள்.
ஓ, அவரைத் துதியுங்கள்! ஓ, அவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!
தேவ கிரியை சீக்கிரம் மாறுகிறது,
அறிந்துகொள்ள கடினம் நம்மை நம்பச்செய்கிறது.
அவர் வார்த்தையின் வல்லமை ஒப்பற்றதே,
தன்மையால் ஜனங்களை அது பிரிக்கிறதே.
தேவனை நேசிப்பவர்கள் எப்போதும் கீழ்ப்படிந்து,
அவர் வார்த்தைகளின் யதார்த்தத்தில் தினம் வாழ்கிறார்கள்.
தேவ ஞானத்தை சர்வ வல்லமையை நாம் துதிக்கிறோம்,
அவர் தன் வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரே.
அவர் மனநிலை மிக அழகானதே,
எல்லா ஜனங்களும் அதை உண்மையாய் துதிக்கிறார்களே.
ஓ, அவரைத் துதியுங்கள்! ஓ, அவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!
ஓ, அவரைத் துதியுங்கள்! ஓ, அவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!
எல்லா தேவ ஜனங்கள் தேவனுக்கான துதியினால் நிரம்பி வழிகிறார்கள்.
ஓ, அவரைத் துதியுங்கள்! ஓ, அவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!
தேவனுடைய கிரியையின் நிறைவைத் துதியுங்கள்,
அவர் ஜெயங்கொண்டவர்களின் கூட்டத்தை உருவாக்கினாரே.
தெரிந்துகொள்ளப்பட்ட தேவ ஜனங்கள் ஒவ்வொருவரும் தம் கடமை செய்து,
அவரின் சோதனையை ஏற்பார்கள்.
தேவனை எதிர்ப்பவர் அழிந்தார்கள்,
அவரை நேசிப்பவர் மகிழ்ச்சியால் பரிபூரணப்படுத்தப்பட்டனர்.
முழு உலகமும் அவரது நீதியால் நிரம்பியிருக்கிறதே.
அவர் ராஜ்யம் பரிசுத்தத்தால் நிரம்பியிருக்கிறதே.
துதி! மகிழ்! பாடி ஆர்ப்பரி!
ஓ, அவரைத் துதியுங்கள்! ஓ, அவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!
ஓ, அவரைத் துதியுங்கள்! ஓ, அவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!
எல்லா தேவ ஜனங்கள் தேவனுக்கான துதியினால் நிரம்பி வழிகிறார்கள்.
ஓ, அவரைத் துதியுங்கள்! ஓ, அவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!
"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்