Tamil Christian Testimony | நான் கிட்டத்தட்ட ஒரு அந்திக்கிறிஸ்துவின் பக்கமாக நின்றேன்

பிப்ரவரி 11, 2023

திருச்சபையில அவர் ஒரு தலைவரா இருக்காரு. முன்னால் அறிமுகமான சக ஊழியர் ஒருத்தர் அந்திக்கிறிஸ்துவா மாறி, வெளியேற்றப்படப் போறாருங்கறது அவருக்குத் தெரிஞ்ச உடனே, அவர் குழப்பமடையுறாரு: பாடுகள்ல நிலச்சு நிற்க முடிஞ்சு தன்னயே ஒப்புக்கொடுக்க முடிஞ்ச ஒருத்தர் ஏன் அந்திக்கிறிஸ்துவா மாறணும்? அவர் அந்திக்கிறிஸ்துவால மனம்மாற்றப்பட்டு அவளைப் பாதுகாக்குறாரு. கடைசியா அந்திக்கிறிஸ்துவ அவர் எப்படிப் பகுத்தறியுறாரு? தன்னோட தவறான எண்ணத்த சரி செஞ்சுக்க அவர் எப்படி சத்தியத்தத் தேடுறாரு?

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க