Tamil Christian Testimony | தேவனின் தோன்றலை நான் கண்டேன்

ஜனவரி 20, 2023

ஒரு காலத்தில் கொரிய பிரிஸ்பிடீரியன் சபையின் ஓர் உறுப்பினராக இருந்த அவர் உண்மையிலேயே கர்த்தருடைய வருகைக்காக உண்மையிலேயே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார். பல ஆண்டுகளாக தேவனுடைய சத்தத்தைத் தேடிக்கொண்டிந்த போதும் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் எப்படி அவர் தேவனுடைய சத்தத்தைக் கேட்டார், அவருடைய தோன்றலை எப்படிக் கண்டார், மேலும் கர்த்தராகிய இயேசுவின் வருகையை எப்படி வரவேற்றார்? கண்டறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க