Tamil Christian Testimony | நான் எப்படி ஒரு பாதுகாப்பான வேலையை விட்டு விட்டேன்?

மார்ச் 2, 2023

அவரு ரயில்வே துறையில வேல செஞ்சு நல்ல சம்பளம் வாங்குறவரு. அதுக்கப்புறமா, அவரு ஒரு திருச்சபைய வழிநடத்த தேர்ந்தெடுக்கப்படுறாரு. அவர் தன்னோட கடமைக்கும் வேலைக்கும் இடையில எதத் தேர்ந்தெடுக்கறதுன்னு தெரியாம கஷ்டப்படுறாரு. அவருக்கு எப்படித் தேர்ந்தெடுக்கறதுன்னு தெரியல, அவரு போராடுறாரு. தேவனோட வார்த்தையின் வழிகாட்டுதல், அவரு அதுக்கு மேல குழப்பம் அடையாதபடிக்கு அவருக்கு ஒரு தெளிவான திசைய கொடுக்குது. சரியானத தேர்வு செய்ய அவருக்கு உதவுற எந்த சத்தியத்த அவரு புரிஞ்சிக்கிறாரு?

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க