Christian Drama | விடைபெறுகிறேன், என் களங்கமற்ற வளாகமே (Tamil Subtitles)
மார்ச் 13, 2022
லி ஸியுயன் சீனாவில் ஒரு பல்கலைக்கழக மாணவி. அவள் தன்னுடைய ஓய்வு நேரத்தில கூட்டங்களில் கலந்துகொண்டும் தேவனுடைய வார்த்தைகளை வாசித்தும் தன் விசுவாசத்தைக் கடைபிடிக்கிறாள். ஒரு நாள் எதிர்பாராமல் யாரோ ஒருவரால்அவள் மீது புகாரளிக்கப்படுகிறது. அவளது விசுவாசத்தை விட்டுவிடுமாறு கட்டாயப்படுத்தி பல்கலைக்கழகத் தலைவர்கள் வெளியேற்றுவோம் என்று மிரட்டுகின்றனர் மற்றும் அவள் தனது விசுவாசத்தை விடுவதாக உத்தரவாதக் கடிதம் தருமாறும் வற்புறுத்துகின்றனர். அவர்கள் காவல்துறையினரையும் அழைக்கின்றனர். அவள் இதை எப்படி எதிர்கொண்டாள்? அவள் என்ன முடிவெடுத்தாள். விடைபெறுகிறேன், என் களங்கமற்ற வளாகமே என்ற மேடை நாடகத்தில் கண்டறியுங்கள்.
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்