Tamil Christian Testimony | சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதில் எனக்கு சிரமங்கள் இருந்த சமயத்தில்

ஜனவரி 30, 2023

சுவிசேஷத்தப் பிரசங்கிப்பதுல அவருக்கு சிரமம் இருக்கும்போது, அவர் தன் பலவீனமான மாம்சத்தக் குறிச்சுக் கவலப்பட்டு, தன் கடமையில் அலட்சியமா இருக்காரு. அவரோட பணி சில பலன்களக் தந்தப்போ, அவர் தன்னப் த்திப் பெருமப்பட ஆரம்பிக்கிறாரு அதோட தற்போதைய நிலையில திருப்தி அடையறாரு. அவர் சிந்திச்சுப் பாக்கும்போது, எந்த சீர்கெட்ட மனநில அவருக்குத் தெரிய வந்துச்சு? அவர் எப்படி சத்தியத்த தேடி தன்னோட பிரச்சனைகளத் தீர்க்கறாரு?

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க