Tamil Sermon Series | கர்த்தராகிய இயேசு மனிதகுலத்தை மீட்டுவிட்டார், ஆனாலும் கடைசி நாட்களில் அவர் திரும்பி வரும்போது நியாயத்தீர்ப்பு பணியை அவர் ஏன் செய்ய வேண்டும்?

டிசம்பர் 12, 2022

2000 வருஷங்களுக்கு முன்னர், மனுவுருவான கர்த்தராகிய இயேசு மனுக்குலத்தை பாவங்களிலிருந்து மீட்க ஒரு பாவநிவாரணபலியாக சிலுவையில் அறையப்பட்டு தம்முடைய மீட்பின் பணிய முடித்தார். கர்த்தரின் விசுவாசிகள் எல்லோரும், தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன என்றும், ஆகவே இனிமேலும் தாங்கள் கர்த்தரால் பாவிகளாகப் பார்க்கப்பட மாட்டார்கள் என்றும், அவர் மறுபடியும் வரும்போது தாங்கள் நேரடியாக பரலோக ராஜ்யத்துக்குள் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் நினைக்கிறார்கள். ஆகவே ஜனங்கள் எல்லாரும் தொடர்ந்து தாங்கள் திடீரென வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு கர்த்தரை சந்திப்போம் என்று வானத்தை உற்றுப்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பெரிதும் ஆச்சரியப்படும்படியாக, தங்கள் கண்முன்னால் பெரும் பேரழிவுகள் நிகழும்போதும், கர்த்தராகிய இயேசு ஒரு மேகத்தின் மேல் இறங்குவதை இன்னும் காணமுடியவில்லை. அதற்குப் பதிலாக, கர்த்தர் ஏற்கெனவே மறுபடியும் வந்துவிட்டார் என்றும், அவர்தான் மாம்சத்தில் இருக்கும் சர்வவல்லமையுள்ள தேவன் என்றும், அவர் சத்தியங்கள வெளிப்படுத்தி, தேவனுடைய வீட்டில் இருந்து ஆரம்பித்து நியாயத்தீர்ப்பு கிரியையைச் செய்துகொண்டு இருக்கிறார் என்றும், அவர் ஏற்கெனவே ஜெயங்கொள்பவர்களின் ஒரு குழுவை உருவாக்கிவிட்டார் என்றும் தொடர்ந்து கிழக்கத்திய மின்னல் சாட்சி பகிர்ந்துகொண்டு இருக்கிறது. இது ஜனங்களின் எண்ணங்களுக்கும் கற்பனைகளுக்கும் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. ஆகவேதான் பலரும் கேட்கிறார்கள்: கர்த்தராகிய இயேசு ஏற்கெனவே மனுக்குலத்தை மீட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் அவருடைய பெரும் கிரியை முடிவடைந்துவிட்டது. கடைசி நாட்களில் தேவன் ஏன் நியாயத்தீர்ப்புக் கிரியையைச் செய்ய வேண்டும்? நாம் மெய்யான விசுவாசத்தைத் தேடுதலின் இன்றைய அத்தியாயத்தில் உள்ள சத்தியத்தைத் தேடி பதிலைக் கண்டுபிடிப்போம்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க