Christian Song | மனிதகுலம் நித்தியமான சென்றடையும் இடத்துக்குள் பிரவேசிக்கும்போது (Tamil Subtitles)

அக்டோபர் 17, 2021

மனிதன் நித்தியமான சென்றடையும் இடத்துக்குள் பிரவேசிக்கும்போது,

சிருஷ்டிகரைத் தொழுது கொள்வான்,

மனிதன் இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டு நித்தியத்திற்குள் பிரவேசித்துள்ள காரணத்தால்,

மனிதன் எந்த நோக்கத்தையும் பின்பற்ற மாட்டான்,

அல்லது சாத்தானால் முற்றுகையிடப்படுவதைப் பற்றி அவன் கவலைப்பட மாட்டான்.

இந்த நேரத்தில், மனிதன் தனது இடத்தை அறிந்துகொள்வான்,

நியாயந்தீர்க்கப்படவிட்டாலும்கூட மனிதன் தன் கடமையைச் செய்வான்.

தர வித்தியாசம் எதுவும் இன்றி அனைத்தும் தேவனின் ஒரு ஜீவனாக மட்டுமே இருக்கும்.

ஒவ்வொரு நபரும் ஒரு வித்தியாசமான செயல்பாட்டைச் செய்வார்கள்.

ஒவ்வொரு நபரும் ஒரு வித்தியாசமான செயல்பாட்டைச் செய்வார்கள்.

ஆயினும்கூட மனிதன் ஒழுங்காகவும் மனிதகுலத்திற்கு ஏற்றதாகவும் இருக்கும்

ஒரு சென்றடையும் இடத்தில் வாழ்வான்.

சிருஷ்டிகரைத் தொழுது கொள்வதற்காக மனிதன் தன் கடமையைச் செய்வான்,

மேலும் இந்த மனுக்குலமே நித்திய மனுக்குலமாக மாறும்.

அந்த நேரத்தில், மனிதன் தேவனால் வெளிச்சம் பெற்ற ஒரு ஜீவிதம்,

தேவனின் கவனிப்பிலும் பாதுகாப்பிலும் உள்ள ஒரு ஜீவிதம்,

தேவனுடன் இணைந்த ஒரு ஜீவிதத்தை ஆதாயப்படுத்தியிருப்பான்.

மனுக்குலம் பூமியில் ஒரு இயல்பான ஜீவிதத்தை நடத்தும்,

மேலும் அனைத்து மக்களும் சரியான பாதையில் பிரவேசிப்பார்கள்.

6,000 ஆண்டுக்கால நிர்வாகத் திட்டம் சாத்தானை முற்றிலுமாக தோற்கடித்திருக்கும்.

தேவனுடைய 6,000 ஆண்டுகால நிர்வாகக் கிரியைகள் முடிவுக்கு வரும்போதுதான்,

மனுக்குலத்தின் ஜீவிதம் அதிகாரப்பூர்வமாக பூமியில் தொடங்கும்;

மனுக்குலத்தின் ஜீவிதம் அதிகாரப்பூர்வமாக பூமியில் தொடங்கும்;

அதன்பிறகுதான் மனிதனுக்கு ஒரு அற்புதமான ஜீவிதம் கிடைக்கும்,

ஆரம்பத்தில் மனிதனை சிருஷ்டிப்பதில் தேவன் கொண்டிருந்த தனது நோக்கத்தையும்,

மனிதனின் அசல் சாயலையும் மீட்டெடுப்பார்,

மனிதனின் அசல் சாயலையும் மீட்டெடுப்பார்.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க