Tamil Sermon Series | கர்த்தராகிய இயேசு சிலுவையில் "முடிந்தது" என்று சொன்னபோது உண்மையில் அவர் என்ன சொன்னார்?

டிசம்பர் 14, 2022

கர்த்தராகிய இயேசு சிலுவையில் "முடிந்தது" என்று சொன்ன வார்த்தைகளுக்கு, மனுக்குலத்தை இரட்சிக்கும் தேவனுடைய கிரியை முற்றிலும் நிறைவேற்றப்பட்டது என்று அர்த்தம் என்று கர்த்தரை விசுவாசிக்கும் அனைவரும் நினைகின்றனர். இதனால்தான் அவர் திரும்பி வரும்போது, கர்த்தர் இனி எந்த இரட்சிப்பின் கிரியையையும் செய்ய மாட்டார், ஆனால் அவர் எல்லா விசுவாசிகளையும் நேரடியாகப் பரலோக ராஜ்யத்திற்கு அழைத்துச் செல்வார் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இது கர்த்தரை விசுவாசிக்கிறவர்கள் மிகவும் உறுதியாக உணரும் ஒன்றாகும், ஆனால் அதற்கு ஏதேனும் வேதாகம ஆதாரம் இருக்கிறதா? இது பரிசுத்த ஆவியானவரால் உறுதிப்படுத்தப்பட்டதா? மனுக்குலத்தை இரட்சிக்க இனி எந்த கிரியையையும் செய்ய மாட்டேன் என்று கர்த்தராகிய இயேசு எப்போதாவது சொன்னாரா? இல்லை என்று நாம் சந்தேகமின்றி சொல்லலாம். எனவே "முடிந்தது" என்று கர்த்தராகிய இயேசு சொன்னபோது, அவர் உண்மையில் என்ன சொன்னார்? "மெய்யான விசுவாசத்தைத் தேடுதல்" என்ற இந்த அத்தியாயத்தில், விஷயத்தின் உண்மையை நாம் இணைந்து ஆராய்ந்து தேவனுடைய கிரியையை நன்கு அறிந்து கொள்வோம்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க