Tamil Sermon Series | மனுஷரூபமெடுத்தல் என்றால் என்ன?

ஜனவரி 9, 2023

இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னால, கர்த்தராகிய இயேசு பிரசங்கிக்கவும், கிரிய செய்யவும் வத்தப்ப, பிரதான ஆசிரியர்களும், வேதபாரகர்களும், யூதமத பரிசேயர்களும், அவர ஒரு சாதாரண மனிதன்னு தீர்மானிச்சாங்க. கர்த்தராகிய இயேசுவ எதிக்கவும், ஆக்கினைக்குள்ளா தீர்க்கவும், தேவதூஷணம் சொல்லவும் தங்களால முடிஞ்சதல்லாம் செஞ்சாங்க, கடைசியில, அவர சிலுவயில அறஞ்சி பெரிய குற்றத்த செஞ்சாங்க. இன்னக்கி, சர்வவல்லமையுள்ள தேவன் மனுஷகுமாரன் சாயல்ல தோன்றி, கிரிய செய்றாரு, இருந்தாலும், அநேகருக்கு மாம்சமான தேவன பத்துன அறிவு இல்ல, சர்வவல்லமையுள்ள தேவன சாதாரண மனுஷனா நினக்காங்க, மெய் வழிய ஆராய மறுக்குறாங்க, வைராக்கியமா சர்வவல்லமையுள்ள தேவன ஆக்கினைக்குள்ளா தீர்க்கவும், எதிக்கவும் செய்றாங்க, அப்படி செய்றதினால, தேவன சிலுவயில அறையுற குத்தத்த திரும்பவும் செய்றாங்க. தேவனுடய ரெண்டு மனுவுருவெடுத்தலையும் மனிதர்கள் ஆக்கினைக்குள்ளா தீர்க்கவும், எதுக்கவும் செய்றாங்க? ஏன்னா, மக்களுக்கு தேவன பத்துன அறிவு இல்ல, சத்தியம்ன்னா என்னனு தெரியல, மனுவுருவெடுத்தல் என்பத பத்தின ரகசியத்த இன்னும் குறஞ்ச அளவே புரிஞ்சிருக்காங்க. எனவே, மனுவுருவெடுத்தல்ன்னா என்ன? மனுவுருவெடுத்தல நாம எப்படி புரிஞ்சிகிறது? மெய்யான விசுவாசத்தைத் தேடுதல்ங்குற இந்த நிகழ்சியில, நாம சேந்து மனுவுருவெடுத்தல்ங்கற சத்தியத்த பாப்போம்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க