Tamil Christian Testimony 2023 | சுவிசேஷத்தைப் பகிர்வதற்கான சரியான மனநிலை
ஏப்ரல் 4, 2023
அவங்க ஒரு சுவிசேஷகி. சுவிசேஷத்த ஏத்துக்கக்கூடிய ஒருத்தர் அவங்களோட போதகரால தவறா வழிநடத்தப்பட்டு தடுக்கப்பட்டு மெய்யான வழிய ஆராய மறுக்குறாங்க. இது அவங்களுக்கு கஷ்டமா இருக்கு அதனால அவங்க விட்டுட விரும்புறாங்க. அவங்கள ஆதரிச்சு தொடர்ந்து முன்னேற அவங்கள அனுமதிக்கிற வல்லம எது? சுவிசேஷத்த பகிர்ந்துக்கறதுக்கும் சாட்சி கொடுப்பதுக்கும் அவங்க எப்படி தேவன் மீது சார்ந்து கொண்டாங்க?
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்
சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளின் வாசிப்புகள்
தேவனுடைய அனுதின வார்த்தைகள்
சுவிசேஷத் திரைப்படங்கள்
உபதேசத் தொடர்: மெய்யான விசுவாசத்தைத் தேடுதல்
திருச்சபை ஜீவிதம் குறித்த சாட்சிகள்
மத துன்புறுத்தல் திரைப்படங்கள்
குழுப்பாடல் காணொளிகளின் தொடர் வரிசை
திருச்சபை ஜீவிதம்—பன்முக நிகழ்ச்சி தொடர்கள்
இசை காணொளிகள்
சத்தியத்தை வெளிப்படுத்துதல்
திரைப்படத்திலிருந்து பிரத்யேகமாக எடுக்கப்பட்ட பகுதி