Tamil Christian Testimony | பொய்களைச் சொல்வதன் வலி
பிப்ரவரி 16, 2023
பிறர் தன்னை இழிவாப் பார்ப்பதத் தடுக்க, அவர் பொய் சொல்லுறாரு, தன்னோட குறைபாடுகளயும் போதாமைகளயும் மறைக்குறாரு. தன்னோட பொய்கள் அம்பலமாகிவிடுமோங்கற பயத்துல, பழையதை மறைக்க அவரால புதிய பொய்கள சொல்லாம இருக்க முடியல. அவர் உள்ளத்துல குற்ற உணர்வடஞ்சு வேதனைப்படுறாரு. உண்மையிலயே பொய் சொல்வதுக்கு எது அவரைத் தூண்டுச்சுன்னு சிந்துச்சுப் பார்க்குறாரு. தேவனோட வார்த்தையின் விளக்கத்தின் மூலம், அவர் பொய்யின் மூலக் காரணத்தக் கண்டுபிடிக்குறாரு, எப்படி பொய் சொல்வத நிறுத்திவிட்டு நேர்மையான நபராக இருக்க முடியும்ங்கறத அவர் புரிஞ்சுக்கறாரு.
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்