Tamil Christian Testimony | புதிய விசுவாசிகளுக்கு நீர்பாய்ச்சுவதிலிருந்து கற்றுக்கொண்ட பாடம்

ஜனவரி 31, 2023

அவங்க விசுவாசத்துல புதுசா இருந்த ஒரு தம்பதிகளுக்கு நீர்ப்பாய்ச்சும் போது, அந்தச் சகோதரி தன் கணவர் கிட்ட அடிக்கடி கோபப்பட்டு திட்றத கவனிக்கிறாங்க. அவங்க கிட்ட நெறைய தடவ ஐக்கியம் கொண்ட அப்புறமும், அந்தச் சகோதரிகிட்ட எந்த முன்னேற்றமும் இல்ல. அதனால அவங்கள அலட்சியமா பாக்கவும் கொறச்சி மதிப்பிடவும் ஆரம்பிக்கிறாங்க. ஒரு சகோதரியால நினைப்பூட்டப்பட்டு உதவி செய்யப்பட்டதுக்கப்புறம் அவங்க சிந்திக்க ஆரம்பிக்கிறாங்க. நெறைய தடவ ஐக்கியம் கொண்டதுக்கு அப்புறமும் ஏன் அவங்களால திருத்திக்க முடியல? புதிய விசுவாசிக எப்படி கையாளப்படணும்ங்கறத நிர்வகிக்கிற கொள்கைகள் என்ன? அவங்க தேவனோட வார்த்தைகள்ல இருந்து என்ன பதில்கள கண்டுபிடிச்சாங்க?

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க