Tamil Christian Testimony | முழு வேதாகமமும் தேவனுடைய ஏவுதலால் கொடுக்கப்பட்டதா?

மார்ச் 22, 2023

இந்த சம்பவத்தில் உள்ள முக்கிய நபர் கர்த்தரை விசுவாசித்ததிலிருந்து தன்னை உற்சாகமாக ஒப்புக்கொடுத்திருந்தார். அவர் அடிக்கடி வேதாகமத்தை வாசித்து, "வேதாகமம் முழுவதும் தேவனால் ஏவப்பட்டது, தேவனுடைய வார்த்தைகள் அனைத்தும் அதில் உள்ளன. நாம் தேவனை விசுவாசித்தால், வேதாகமத்தை விட்டு விலக முடியாது. அப்படிச் செய்வது தவறான உபதேசமாக இருக்கும்" என்று நம்பினார். ஆனால் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை கர்த்தராகிய இயேசு திரும்பி வந்திருக்கிறார் என்றும், அவர்தான் சர்வவல்லமையுள்ள தேவன் என்றும், தேவன் புதிய வார்த்தைகளைப் பேசியிருக்கிறார் என்றும் சாட்சியளித்ததைக் கேட்டபோது, அதை ஏற்றுக்கொள்வது அவருக்குக் கடினமாக இருந்தது. சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளும் கிரியைகளும் வேதாகமத்திற்கு அப்பாற்பட்டவை என்று அவர் நம்பினார். பின்னர், சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளை வாசித்த பிறகு, வேதாகமம் முழுவதுமாக தேவனால் ஏவப்படவில்லை என்பதையும், வேதாகமம் நித்திய ஜீவனைக் கொண்டிருக்கவில்லை என்பதையும், கடைசி நாட்களின் கிறிஸ்துவைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே ஒருவரால் சத்தியத்தையும் ஜீவனையும் பெற முடியும் என்பதையும் அவர் இறுதியாக புரிந்துகொண்டார். குறிப்பிட்ட காலம் ஆராய்ந்து பார்த்த பிறகு, அவர் கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, கர்த்தரை வரவேற்றார்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க