Tamil Christian Testimony | கடைசியா நான் தேவனோட சத்தத்தக் கேட்டேன்

மார்ச் 4, 2023

வேறு ஒரு விசுவாசியின் அழைப்பை ஏற்றுக்கொண்டதால், அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளை ஆன்லைனில் வாசிக்கிறார். ஆச்சரியமூட்டும் வண்ணமாக, அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளுக்கு வல்லமையும் அதிகாரமும் உண்டு என்பதையும், அவை அனைத்தும் சத்தியம் என்பதையும் அறிந்துகொள்கிறார். தன்னுடன் சேர்ந்து மெய்யான வழியை ஆராய அவர் தனது அண்டை வீட்டாரை மகிழ்ச்சியுடன் அழைக்கிறார், ஆனால் இறுதியில் தொந்தரவு செய்யப்பட்டு தவறாக வழிநடத்தப்படுகிறார். மெய்யான வழியை ஆராய்ந்து பார்ப்பதை நிறுத்திவிட அவர் முடிவு செய்தபோது, அவரைத் தொடர்ந்து ஆராய்ந்து பார்க்க அனுமதித்த சம்பவம் எது? எப்படி அவர் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டு கர்த்தரை வரவேற்கிறார்?

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க