Tamil Sermon Series | நீங்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்டீர்களா?

ஜூன் 5, 2023

கர்த்தரை விசுவாசிக்கும் பெரும்பாலான விசுவாசிகள் அவர் திரும்பி வருவதை, மேகங்களின் மீது அவர் இறங்கி வருவதாக சுருக்கமாக வரையறுத்துள்ளனர், ஆனால் வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கர்த்தராகிய இயேசுவின் சொந்த தீர்க்கதரிசனங்களின்படி, அவர் மனுஷ குமாரனாகத் திரும்பி வந்து வார்த்தைகளைப் பேசுவார். அவர் அநேக சத்தியங்களை வெளிப்படுத்துவார், மேலும் அனைத்து சத்தியங்களுக்குள்ளும் பிரவேசிக்க மனுக்குலத்தை வழிநடத்துவார். இன்று, அவர்களின் தொடர்ச்சியான தேடுதலினால், பலர் ஏற்கனவே தேவனுடைய சத்தத்தைக் கேட்டிருக்கிறார்கள், மற்றும் அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் வருகையை வரவேற்றிருக்கிறார்கள். அப்படியானால், நீங்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்டிருக்கிறீர்களா? தேவனுடைய சத்தத்தைக் கேட்பது எப்படி என்பதை நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா? இந்தத் தொடரில், நாம் ஒன்றாக இணைந்து சத்தியத்தைத் தேடுவோம், அதன் பின்னர் பதிலைக் கண்டுபிடிப்போம்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க