Christian Movie Trailer 2022 | தேவன் மீதான விசுவாசம் (Tamil Subtitles)
ஜூலை 10, 2022
யூ கோங்குவாங் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையுடன் இணைந்து சுவிசேஷத்தைப் பரப்புகிறார், மேலும் சீன காவல்துறையினரால் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க முயற்சிக்கும்போது, உள்ளூர் வீட்டுத் திருச்சபையின் உடன் ஊழியக்காரரான ஜெங் சன் என்பவரால் மீட்கப்படுகிறார். அதன்பிறகு தேவன் மீதான விசுவாசம் என்றால் என்ன, தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற எப்படி விசுவாசிக்க வேண்டும் மற்றும் சத்தியத்தின் மற்ற அம்சங்களைப் பற்றி அவர் ஜெங் சன் மற்றும் பிறருடன் பலமுறை ஐக்கியங்கொள்கிறார். இறுதியில், இந்த சத்தியங்கள் ஜெங் சன் மற்றும் மற்றவர்களின் நீண்டகால குழப்பம் மற்றும் சிரமங்களைத் தீர்த்துவைத்து, "தேவன் மீதான விசுவாசம்" என்பதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவும் அவர்களின் இருதயங்களை விடுவிக்கவும் உதவுகின்றன.
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்