Tamil Christian Testimony | தன்னிச்சையாக செயல்பட்டது எனக்குத் தீங்கு விளைவித்தது

மார்ச் 28, 2023

அவங்க திருச்சபையில ஒரு தலைவியா இருக்காங்க. அவங்க வேலையில பலன்களப் பெற்றதுக்கப்புறம், தன்னைப் பத்தி உயர்வா நினைக்கத் தொடங்குறாங்க. அவங்க தன்னிச்சையா செயல்படுறாங்க, மத்தவங்களோட கலந்து ஆலோசிப்பதில்ல. இது திருச்சபையோட பணிகள்ல சீர்குலைவுக்கும் இடையூறுக்கும் வழிவகுக்குது. பணிநீக்கம் செய்யப்பட்டதுக்கப்புறமா, அவங்க சிந்திக்கத் தொடங்குறாங்க. அவங்களோட தவறான செயல்கள் மூலமாவும் தோல்விகள் மூலமாவும் அவங்க தன்னையப் பத்தி எத்தகைய உணர்தல்கள அடையுறாரு?

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க