Praise Song | எல்லா தேசங்களின் தேவ ஜனங்களும் தங்கள் உணர்வுகளை ஒருமித்து வெளிப்படுத்துகிறார்கள்

டிசம்பர் 8, 2021

தேவனுடைய ராஜ்யத்தைப் பாருங்கள்,

அங்கே தேவன் எல்லாவற்றையும் ஆளுகை செய்கிறார்.

படைப்பின் ஆரம்பம் முதல் இன்று வரை,

தேவ குமாரர்கள் கஷ்டங்களுக்கு உட்படுத்தப்பட்டு வழிநடத்தப்பட்டனர்,

மனுஷ ராஜ்யத்தின் பல விசித்திரங்களை அனுபவித்துள்ளனர்,

ஆனால் இப்போது அவர்கள் என் வெளிச்சத்தில் வாழ்கிறார்கள்.

நேற்றைய அநீதிகளுக்கு யார் தான் அழவில்லை?

இன்று அடையக்கூடிய கஷ்டங்களுக்கு யார் கண்ணீர் வடிக்கவில்லை?

மீண்டும், என்னிடம் தங்களை அர்ப்பணிக்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்

கொள்ளாதவர்கள் யாராவது உண்டா?

தங்கள் இருதயத்திலிருந்து வரும் உணர்ச்சி வீக்கத்தை வெளிப்படுத்த

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தாதவர்கள் யாராவது உண்டா?

அவர்களுடைய இருதயங்களுக்குள் தேவன் வசிக்கிறார்,

ஏனென்றால் கிரியை நிறைவேறியிருக்கிறது.

நேற்றைய அநீதிகளுக்கு யார் தான் அழவில்லை?

இன்று அடையக்கூடிய கஷ்டங்களுக்கு யார் கண்ணீர் வடிக்கவில்லை?

மீண்டும், என்னிடம் தங்களை அர்ப்பணிக்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்

கொள்ளாதவர்கள் யாராவது உண்டா?

தங்கள் இருதயத்திலிருந்து வரும் உணர்ச்சி வீக்கத்தை வெளிப்படுத்த

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தாதவர்கள் யாராவது உண்டா?

நேற்றைய அநீதிகளுக்கு யார் தான் அழவில்லை?

இன்று அடையக்கூடிய கஷ்டங்களுக்கு யார் கண்ணீர் வடிக்கவில்லை?

மீண்டும், என்னிடம் தங்களை அர்ப்பணிக்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்

கொள்ளாதவர்கள் யாராவது உண்டா?

தங்கள் இருதயத்திலிருந்து வரும் உணர்ச்சி வீக்கத்தை வெளிப்படுத்த

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தாதவர்கள் யாராவது உண்டா?

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க