Christian Song | தேவனுடைய மனநிலை பரிசுத்தமானதாகவும் மாசற்றதாகவும் இருக்கிறது (Tamil Subtitles)

டிசம்பர் 16, 2021

நினிவே ஜனங்கள் உபவாசித்து,

இரட்டுடுத்தி, சாம்பலில் அமர்ந்தவுடன்,

தேவனுடைய இருதயம் கனிவாக மாறத் தொடங்கியது.

அவர் அந்த நகரத்தை அழிப்பதாக அவர்களுக்கு அறிவித்தப்பொழுது—

அவர்கள் தங்கள் பாவத்தை அறிக்கையிட்டு தங்கள் செயல்களுக்கு மனந்திரும்பியதும்

தேவனுடைய கோபமானது இரக்கமாகவும் சகிப்புத்தன்மையாகவும் மாறினது.

மனிதனுடைய மனந்திரும்புதல் மற்றும் நடத்தை ஆகியவற்றிற்கு ஏற்ப

தேவனுடைய மனநிலையானது கோபம்,

இரக்கம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.

அவர் வெளிப்படுத்துகிற யாவும் சுத்தமானதாகவும் நேரடியானதாகவும் இருக்கின்றன,

அதனுடைய சாராம்சமானது வேறு எந்த சிருஷ்டிப்பைக் காட்டிலும் தனித்துவமானது.

தேவனின் இந்த கடுங்கோபமானது

மக்களுடைய பொல்லாத செய்கைகளுக்கு பதிலாக

அவருடைய கோபம் குறைப்பாடுள்ளதல்ல.

தேவனுடைய இருதயமானது அசைக்கப்படுகிறது,

மக்களுடைய மனமாற்றத்திற்கு பதிலாக

இந்த மனமாற்றமே அவருடைய இருதயத்தில் மாற்றத்தை உண்டுப்பண்ணுகிறது.

மனிதனிடம் இரக்கத்தையும், சகிப்புதன்மையையும் காட்ட ஏவப்பட்ட போது,

தேவன் வெளிப்படுத்துகிற யாவும் சுத்தமாகவும்,

தூய்மையாகவும், களங்கமற்றதுமாக இருக்கின்றன.

தேவனுடைய கசகிப்புத்தன்மையானது முற்றிலும் சகிப்புத்தன்மையுள்ளதாகும்.

தேவனின் இரக்கம் தூய்மையான இரக்கம்.

மனிதனுடைய மனந்திரும்புதல் மற்றும் நடத்தை ஆகியவற்றிற்கு ஏற்ப

தேவனுடைய மனநிலையானது கோபம்,

இரக்கம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.

அவர் வெளிப்படுத்துகிற யாவும் சுத்தமானதாகவும் நேரடியானதாகவும் இருக்கின்றன,

அதனுடைய சாராம்சமானது வேறு எந்த சிருஷ்டிப்பைக் காட்டிலும் தனித்துவமானது.

தேவன் தம் கிரியைகளின் மூல விதிகளை வெளிப்படுத்துகையில்,

அவை எவ்விதமான குறைப்பாடுகளுக்கும் அப்பாற்பட்டவையாகும்.

அவர் செய்யும் செயல்களும், அவர் எடுக்கிற தீர்மானங்களும்,

அவருடைய கருத்துக்கள் மற்றும் எண்ணங்கள் ஒவ்வொன்றும்.

மனிதனுடைய மனந்திரும்புதல் மற்றும் நடத்தை ஆகியவற்றிற்கு ஏற்ப

தேவனுடைய மனநிலையானது கோபம்,

இரக்கம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.

அவர் வெளிப்படுத்துகிற யாவும் சுத்தமானதாகவும் நேரடியானதாகவும் இருக்கின்றன,

அதனுடைய சாராம்சமானது வேறு எந்த சிருஷ்டிப்பைக் காட்டிலும் தனித்துவமானது.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க