கிறிஸ்தவ பாடல் | ஒரு நல்ல விதிக்காக மனிதன் நிச்சயம் தேவனைத் தொழுதுகொள்ள வேண்டும்

அக்டோபர் 11, 2020

தேவன் இந்த உலகைச் சிருஷ்டித்தார். இந்த மனுகுலத்தைச் சிருஷ்டித்தவரும் அவரே.

மேலும், பண்டைய கிரேக்கக் கலாச்சாரம் மற்றும் மனித நாகரிகத்தின் படைப்பாளரும் அவரே.

தேவன் மாத்திரமே இந்த மனுக்குலத்தை ஆறுதல்படுத்துகிறார்.

தேவன் மாத்திரமே இந்த மனுக்குலத்தை இரவும் பகலும் கவனித்துக்கொள்கிறார்.

மனித வளர்ச்சியும் முன்னேற்றமும்

தேவனுடைய ஆளுகையிலிருந்து பிரிக்க இயலாதவையாக இருக்கின்றன.

தேவனுடைய ஆளுகையிலிருந்து பிரிக்க இயலாதவையாக இருக்கின்றன.

மேலும், மனுக்குலத்தின் வரலாறும் எதிர்காலமும்

தேவனுடைய வடிவமைப்புகளிலிருந்து பிரிக்க இயலாதவையாகவே இருக்கின்றன.

மேலும், மனுக்குலத்தின் வரலாறும் எதிர்காலமும்

தேவனுடைய வடிவமைப்புகளிலிருந்து பிரிக்க இயலாதவையாகவே இருக்கின்றன.

எந்தவொரு தேசத்தின் அல்லது நாட்டின் எழுச்சியும் வீழ்ச்சியும்

தேவனுடைய வடிவமைப்புகளின் படியே நடக்கின்றன

தேவனுடைய வடிவமைப்புகளின் படியே நடக்கின்றன

ஒரு நாட்டின் அல்லது தேசத்தின் தலைவிதியைத் தேவன் மாத்திரமே அறிவார்.

இந்த மனுக்குலத்தின் போக்கைத் தேவன் மாத்திரமே கட்டுப்படுத்துகிறார்.

இந்த மனுக்குலத்தின் போக்கைத் தேவன் மாத்திரமே கட்டுப்படுத்துகிறார்.

மனுக்குலமானது ஒரு நல்ல தலைவிதியைப் பெற்றுக்கொள்ள பிரயாசப்பட்டால்,

ஒரு நாடு ஒரு நல்ல தலைவிதியைப் பெற்றுக்கொள்ளப் பிரயாசப்பட்டால்,

மனுஷன் தேவனுக்கு முன்பாக பணிந்து குனிந்து அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்,

மனுக்குலமானது ஒரு நல்ல தலைவிதியைப் பெற்றுக்கொள்ள பிரயாசப்பட்டால்,

ஒரு நாடு ஒரு நல்ல தலைவிதியைப் பெற்றுக்கொள்ளப் பிரயாசப்பட்டால்,

மனுஷன் தேவனுக்கு முன்பாக பணிந்து குனிந்து அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்,

மனந்திரும்பி தேவனுக்கு முன்பாகப் பாவத்தை அறிக்கை செய்ய வேண்டும்.

இல்லையென்றால் மனிதனின் விதியும் தலைவிதியும் தவிர்க்க முடியாத ஒரு பேரழிவாக இருக்கும்.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க