திருச்சபைத் திரைப்படம் | கடினமாக உழைப்பதும் தேவன் மீதான மெய்யான விசுவாசமும் ஒன்றா? (சிறப்பம்சம்)

டிசம்பர் 1, 2023

தேவனுடைய நாமத்தை வைத்து, அடிக்கடி ஜெபம் செய்து, வேதாகமத்தை வாசித்து, கூட்டங்களில் கலந்துகொள்வதும், பொருட்களைக் கைவிட்டுவிட்டு, கர்த்தருக்காக ஒப்புக்கொடுத்து மிகுந்த சிரத்தையுடன் பணி செய்வதும்தான் கர்த்தர் மீதான மெய்யான விசுவாசம் என்றும், கர்த்தர் திரும்பி வரும்போது தங்களால் பரலோக ராஜ்யத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட முடியும் என்றும் பெரும்பாலான விசுவாசிகள் விசுவாசிக்கின்றனர். இத்தகைய கருத்து சரியானதா? இதற்கான பதிலை இந்தக் காணொளி உங்களுக்குக் காட்டும்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க