Christian Movie Extract 1 From "கதவைத் தட்டுதல்": கர்த்தருடைய வருகையை வரவேற்க மிக முக்கியமான நடைமுறை என்ன? (Tamil Subtitles)
ஏப்ரல் 21, 2021
கர்த்தராகிய இயேசு சொன்னார், "என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது" (யோவான் 10:27). (© BSI) இது வெளிப்படுத்துதலிலும் பலமுறை தீர்க்கதரிசனமாய் கூறப்பட்டுள்ளது, "ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்." (© BSI) ஆவியானவரின் சத்தமும் வார்த்தைகளும் கர்த்தருடைய சத்தமாகும், தேவனின் ஆடுகளே தேவனின் சத்தத்தை அறிந்துகொள்ளும். அப்படியானால், கர்த்தருடைய வருகையை கிறிஸ்தவர்கள் வரவேற்கும்போது அவர்களுக்கு மிகவும் முக்கியமான நடைமுறை எது?
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்