கிறிஸ்தவ பாடல் | தேவன் தோன்றுதலைத் தேடுவதற்கு நீங்கள் தேசிய மற்றும் இனரீதியான கருத்துக்களை உடையுங்கள்

1468 |செப்டம்பர் 20, 2020

நீங்கள் எந்த தேசத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்,

நீங்கள் அதைக் கடந்து, அதற்கு அப்பால்,

உங்கள் சொந்த தேசத்தின்

கட்டுப்பாடுகளைத் தாண்டி வெளியே வர வேண்டும்.

உங்கள் எல்லைகளுக்கு அப்பால் சென்று தேவனின் கிரியையை

ஒரு ஜீவராசியின் பார்வையில் காண வேண்டும்.

இந்த வழியில், நீங்கள் தேவனின் கால்தடங்களில்

வரம்புகளை விதிக்க மாட்டீர்கள்.

தேவன் தோன்றுதலைத் தேடுவதற்கு உடையுங்கள்,

உங்கள் தேசிய மற்றும் இனரீதியான

கருத்துக்களை உடையுங்கள்.

உடையுங்கள், இதன் மூலம் மட்டுமே உங்கள் சொந்த கருத்துக்களால்

கட்டுப்படுத்தப்பட மாட்டீர்கள்;

அதனால் தேவன் தோன்றுதலை வரவேற்க

நீங்கள் தகுதி பெறுவீர்கள்.

இல்லையெனில், நீங்கள் நித்திய இருளில் இருப்பீர்கள்,

ஒருபோதும் தேவனின் அங்கீகாரத்தைப் பெற மாட்டீர்கள்.

தேவன் தோன்றுதலைத் தேடுங்கள்!

தேவன் தோன்றுதலைத் தேடுங்கள்!

இப்போதெல்லாம், ஒரு குறிப்பிட்ட தேசத்தில் அல்லது மக்களிடையே

தேவன் தோன்றுவார் என்பது

கூடாத காரியம் என்று

பலர் கருதுகிறார்கள்.

தேவனின் கிரியையின் அர்த்தம் எவ்வளவு ஆழமானது,

தேவன் தோன்றுதல் எவ்வளவு முக்கியமானது!

மனிதனின் கருத்துகளுக்கும் சிந்தனைக்கும்

இதனை மதிப்பிடுவதற்கான சாத்தியம் எப்படி இருக்கும்?

தேவன் தோன்றுதலைத் தேடுவதற்கு உடையுங்கள்,

உங்கள் தேசிய மற்றும் இனரீதியான

கருத்துக்களை உடையுங்கள்.

உடையுங்கள், இதன் மூலம் மட்டுமே உங்கள் சொந்த கருத்துக்களால்

கட்டுப்படுத்தப்பட மாட்டீர்கள்;

அதனால் தேவன் தோன்றுதலை வரவேற்க

நீங்கள் தகுதி பெறுவீர்கள்.

இல்லையெனில், நீங்கள் நித்திய இருளில் இருப்பீர்கள்,

ஒருபோதும் தேவனின் அங்கீகாரத்தைப் பெற மாட்டீர்கள்.

தேவன் தோன்றுதலைத் தேடுங்கள்!

தேவன் தோன்றுதலைத் தேடுங்கள்!

தேவன் என்பவர் முழு மனிதஇனத்திற்கும் தேவனாயிருக்கிறார்.

எந்தவொரு தேசத்துக்கு மட்டுமே சொந்தமில்லை,

எந்தவொரு வடிவத்தாலும், தேசத்தாலும், மக்களாலும் கட்டுப்படுத்தப்படாமல்,

திட்டமிட்டபடி தனது வேலையைச் செய்கிறார்.

ஒருவேளை நீ இந்த வடிவத்தை ஒருபோதும் கற்பனை செய்யாதிருக்கலாம்,

அல்லது அதனை மறுப்பது உன் அணுகுமுறையாக இருக்கலாம்,

அல்லது ஒருவேளை தேவன் தன்னை வெளிப்படுத்தும் இடம்,

பூமியில் அனைவராலும் மிகவும் நிராகரிக்கப்பட்ட மக்கள் அங்கே இருக்கலாம்.

எனினும் தேவனுக்கு அவருடைய ஞானம் இருக்கிறது.

அவருடையமகா வல்லமையினாலும், சத்தியத்தினாலும், மனநிலையினாலும்,

அவருடைய எண்ணத்துடன் ஒத்துப்போகின்ற

முழுமையாக்க விரும்பிய ஒரு ஜனக்குழுவையும்

அவர் உண்மையிலேயே பெற்றுள்ளார்

இவர்கள்எல்லா விதமான சோதனைகளையும் இன்னல்களையும் கடந்து,

அவரால் வெற்றிக் கொள்ளப்பட்டவர்கள்,

அவரை இறுதிவரை பின்பற்ற முடிகின்றவர்கள்.

தேவன் தோன்றுதலைத் தேடுவதற்கு உடையுங்கள்,

உங்கள் தேசிய மற்றும் இனரீதியான

கருத்துக்களை உடையுங்கள்.

உடையுங்கள், இதன் மூலம் மட்டுமே உங்கள் சொந்த கருத்துக்களால்

கட்டுப்படுத்தப்பட மாட்டீர்கள்;

அதனால் தேவன் தோன்றுதலை வரவேற்க

நீங்கள் தகுதி பெறுவீர்கள்.

இல்லையெனில், நீங்கள் நித்திய இருளில் இருப்பீர்கள்,

ஒருபோதும் தேவனின் அங்கீகாரத்தைப் பெற மாட்டீர்கள்.

தேவன் தோன்றுதலைத் தேடுங்கள்!

தேவன் தோன்றுதலைத் தேடுங்கள்!

தேவன் தோன்றுதலைத் தேடுங்கள்!

ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள் என்பதிலிருந்து

மேலும் பார்க்க

சிரமங்களை அல்லது துன்பங்களை எதிர்கொள்ளும்போது, ​​தேவன் மீது நம்முடைய நம்பிக்கையை எவ்வாறு அதிகரிக்க முடியும்?

ஒரு பதிலை விட்டுச்செல்லவும்

பகிர்க

ரத்து செய்க