திருச்சபைத் திரைப்படம் | அதிகாரத்தில் இருப்பவர்களுக்குக் கீழ்ப்படிவதும் தேவனுக்குக் கீழ்ப்படிவதும் உண்மையில் ஒன்றா? (சிறப்பம்சம்)

நவம்பர் 30, 2023

வேதாகமத்தில், "எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்" (ரோமர் 13:1-2) (© BSI) என்று பவுல் கூறினார். விசுவாசிகளாகிய நாம், அதிகாரத்தில் இருப்பவர்களை எப்படி நடத்த வேண்டும்? அதிகாரத்தில் இருப்பவர்களுக்குக் கீழ்ப்படிவதும் தேவனுக்குக் கீழ்ப்படிவதும் உண்மையில் ஒன்றா?

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க