கிறிஸ்தவ பாடல் | தேவனின் தோன்றுதலை நிர்ணயிக்க சொந்த கற்பனையின் மேல் சார்ந்து கொள்ளாதீர்கள் (Tamil Subtitles)

0 |மே 17, 2021

தேவன் தோன்றும்போது,எந்தவொரு தடைகளும் இல்லை,

அவர் திட்டமிட்டபடி அவரது கிரியையைச்செயல்படுத்தி முடிக்கவேண்டும் என்பதாகும்,

யூதேயாவில் தேவன் மாம்சமானதுபோலவே இதுவும் உள்ளது

அவருடைய சிலுவை மரணம் மூலம் சகல மனுஷரையும்மீட்பதே அவருடைய நோக்கமாக இருந்தது.

ஆயினும் யூதர்கள் இது தேவனால்கூடாத காரியம் என்று நம்பினர்,

மேலும் தேவன் மாம்சமாகி,இயேசுவின் ரூபத்தை ஏற்பது

கூடாத காரியம் என்று அவர்கள் நினைத்தார்கள்.

அவர்களுடைய “கூடாத காரியம்” அவர்கள் தேவனைக் கண்டித்து

எதிர்த்ததற்கான அடிப்படையாக மாறியது,இறுதியில் இஸ்ரவேலின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

இன்று, பலர் இதே போன்றதவறைச் செய்கின்றனர்,

அவர்கள் கண்டிக்கும்போது தேவன் தோன்றுவார்என்று கூறுகிறார்கள்.

அவர்களுடைய “கூடாத காரியம்”தேவனின் தோன்றுதலை

அவர்களின் கற்பனையின் எல்லைக்குள்மீண்டும் கட்டுப்படுத்துகிறது.

தேவன் எங்கெல்லாம் பிரத்தியட்சமாகிறாரோ,அங்கே சத்தியம் வெளிப்படுத்தப்படுகிறது,

அங்கே தேவனுடைய சத்தம் இருக்கும்.

சத்தியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களால் மட்டுமேதேவனுடைய சத்தத்தைக் கேட்க முடியும்,

மேலும் அவர்களால் மட்டுமே தேவனைக் காணமுடியும்.

தேவனுடைய வார்த்தைகளைக் கேட்ட பிறகுபலர் நகைப்பினால் பரியாசம்பண்ணுகிறார்கள்.

இந்த நகைப்பு யூதர்களின்ஆக்கினையிலிருந்து வேறுபட்டதா?

சத்தியத்தின் முன்னிலையில்நீங்கள் பயபக்தியுடன் இல்லை,

இன்னும் குறைவாக ஏக்கத்தின்மனப்பான்மையைக் கொண்டிருக்கிறீர்கள்,

நீங்கள் செய்வதெல்லாம் படிப்பதுமற்றும் காத்திருப்பது மட்டுமே.

இப்படி படிப்பதிலிருந்தும் காத்திருப்பதிலிருந்தும்நீ என்ன பெற முடியும்?

நீ தேவனிடமிருந்து தனிப்பட்ட வழிகாட்டுதலைப்பெறுவாய் என்று நினைக்கிறாயா?

தேவனுடைய வசனங்களை நீ நிதானித்துஅறிய முடியாவிட்டால்,

தேவனுடைய தோன்றுதலை காணநீ எந்த வகையில் தகுதியுடையவர்?

தேவன் எங்கெல்லாம் பிரத்தியட்சமாகிறாரோ,அங்கே சத்தியம் வெளிப்படுத்தப்படுகிறது,

அங்கே தேவனுடைய சத்தம் இருக்கும்.

சத்தியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களால் மட்டுமேதேவனுடைய சத்தத்தைக் கேட்க முடியும்,

மேலும் அவர்களால் மட்டுமே தேவனைக் காணமுடியும்.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்துபுதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

சிரமங்களை அல்லது துன்பங்களை எதிர்கொள்ளும்போது, ​​தேவன் மீது நம்முடைய நம்பிக்கையை எவ்வாறு அதிகரிக்க முடியும்?

ஒரு பதிலை விட்டுச்செல்லவும்

பகிர்க

ரத்து செய்க