திருச்சபைத் திரைப்படம் | கிறிஸ்துவின் சிங்காசனம் முன் நியாயத்தீர்ப்பை அனுபவித்தல் மற்றும் ஜீவனைப் பெறுவதின் சாட்சிகள் (சிறப்பம்சம்)

ஆகஸ்ட் 16, 2022

சத்தியத்தை வெளிப்படுத்துவதன் மூலமாக தேவனுடைய வீட்டிலிருந்து நியாயத்தீர்ப்பின் கிரியையைச் சர்வவல்லமையுள்ள தேவன் தொடங்கியுள்ளார். பெரிய வெள்ளைச் சிங்காசனத்திற்கு முன் நியாயத்தீர்ப்புக்கான ஆயத்தம் தொடங்கியுள்ளது. தேவனுடைய நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் நாம் எப்படி அனுபவிக்கிறோம்? தேவனுடைய நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் அனுபவித்த பின்னர் எவ்வகையான சுத்திகரிப்பையும் மறுரூபமாதலையும் பெறுவோம்? தேவனைப் பற்றிய எந்த மெய்யான அறிவைக் கற்றுக்கொள்வோம்?

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க