திருச்சபைத் திரைப்படம் | தேவனுடைய அனைத்து வார்த்தைகளும் கிரியைகளும் வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளனவா? (சிறப்பம்சம்)

ஏப்ரல் 27, 2021

மத வட்டாரங்களில் விசுவாசமுள்ள பலர் போதகர்கள் மற்றும் மூப்பர்கள் சொல்வதை நம்புகிறார்கள், "தேவனின் வார்த்தைகள் மற்றும் கிரியைகள் அனைத்தும் வேதாகமத்தில் உள்ளன. தேவனுடைய வார்த்தைகளில் எதுவும் வேதாகமத்துக்கு வெளியே தோன்றுவது சாத்தியமில்லை." இந்த கூற்றுக்கு ஒரு வேதாகம அடிப்படை உள்ளதா? கர்த்தராகிய இயேசு இந்த வார்த்தைகளைச் சொன்னாரா? வெளிப்படுத்துதலில், இது பல முறை தீர்க்கதரிசனமாய் கூறப்பட்டுள்ளது, "ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்." (© BSI) கர்த்தருடைய வார்த்தைகள் அதை மிகத் தெளிவாகக் கூறுகின்றன: கடைசி நாட்களில் கர்த்தர் திரும்பி வரும்போது, அவர் மீண்டும் பேசுவார். கர்த்தருடைய வருகையை வரவேற்கும் விஷயத்தில், நாம் வேதாகமத்திலிருந்து விலகி, சபைகளுக்கு ஆவியானவர் சொல்வதைத் தேடாவிட்டால், நாம் கர்த்தரை வரவேற்க முடியுமா?

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க