கிறிஸ்தவ பாடல் | மனிதனைப் பரிபூரணப்படுத்துவதற்கு நியாயத்தீர்ப்பானது தேவனின் முதன்மையான வழியாகும் (Tamil Subtitles)

மே 11, 2021

மனுஷனை தேவன் எவ்வாறு பரிபூரணப்படுத்துகிறார்?

இது அவரின் நீதியுள்ள மனநிலையின் மூலம் நிறைவேற்றப்படுகிறது.

தேவனின் மனநிலையானது முதன்மையாக நீதியும், மகத்துவமும்,

கோபமும், சாபமும் மற்றும் நியாயத்தீர்ப்பும் கொண்டது.

மேலும் அவர் மனுஷனை நியாயத்தீர்ப்பின் மூலம் பரிபூரணப்படுத்துகிறார்.

சிலர் புரிந்துகொள்ளாமல், ஏன் தேவனால் நியாயத்தீர்ப்பு

மற்றும் சாபத்தின் மூலம் மட்டுமே மனுஷனை

பரிபூரணமாக்க முடிகிறது என்று கேட்கிறார்கள்.

அவர்கள், “தேவன் மனுஷனை சபிப்பதாக இருந்தால், மனுஷன் இறந்துபோக மாட்டானா?

தேவன் மனுஷனை நியாயந்தீர்ப்பதாக இருந்தால், அவன் கண்டிக்கப்படமாட்டானா? என்கிறார்கள்.

பின்னர் மனிதன் எப்படி இன்னும் பரிபூரணமாக்கப்பட முடியும்?

தேவனுடைய கிரியையை அறியாத ஜனங்களால்

கேட்கப்படும் கேள்விகள் இப்படியாக இருக்கின்றன.

மனுஷனை தேவன் எவ்வாறு பரிபூரணப்படுத்துகிறார்?

இது அவரின் நீதியுள்ள மனநிலையின் மூலம் நிறைவேற்றப்படுகிறது.

தேவனின் மனநிலையானது முதன்மையாக நீதியும், மகத்துவமும்,

கோபமும், சாபமும் மற்றும் நியாயத்தீர்ப்பும் கொண்டது.

மேலும் அவர் மனுஷனை நியாயத்தீர்ப்பின் மூலம் பரிபூரணப்படுத்துகிறார்.

மனுஷனின் கீழ்ப்படியாமையைத்தான் தேவன் சபிக்கிறார்,

அவர் மனுஷனின் பாவங்களைத்தான் நியாயந்தீர்க்கிறார்.

அவர் கடுமையாக இரக்கமின்றி பேசினாலும்,

மனுஷனுக்குள் உள்ள அனைத்தையும் அவர் வெளிப்படுத்துகிறார்,

மனுஷனுக்குள் இன்றியமையாதவற்றை

இந்த கடுமையான வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்துகிறார்.

அத்தகைய நியாயத்தீர்ப்பின் மூலம்,

அவர் மாம்சத்தின் சாராம்சத்தை மனுஷன் காணும்படிச் செய்கிறார்,

இதனால் மனுஷன் தேவனுக்குக் கீழ்ப்படிகிறான்.

மனுஷனை தேவன் எவ்வாறு பரிபூரணப்படுத்துகிறார்?

இது அவரின் நீதியுள்ள மனநிலையின் மூலம் நிறைவேற்றப்படுகிறது.

தேவனின் மனநிலையானது முதன்மையாக நீதியும், மகத்துவமும்,

கோபமும், சாபமும் மற்றும் நியாயத்தீர்ப்பும் கொண்டது.

மேலும் அவர் மனுஷனை நியாயத்தீர்ப்பின் மூலம் பரிபூரணப்படுத்துகிறார்.

மனுஷனின் மாம்சமானது பாவத்தாலும் சாத்தானாலும் ஆனது,

அது கீழ்ப்படியாதது, தேவனுடைய சிட்சைக்காய் இருக்கிறது.

ஆகவே, மனுஷன் தன்னைத் தெரிந்துகொள்ள அனுமதிக்க,

தேவனுடைய நியாயத்தீர்ப்பின் வார்த்தைகள் அவனுக்கு நேரிட வேண்டும்.

எல்லா விதமான சுத்திகரிப்பும் பயன்படுத்தப்பட வேண்டும்.

அப்போதுதான் தேவனின் கிரியையானது அதன் பலனைப் பெறும்.

மனிதனைப் பரிபூரணப்படுத்துவதற்கு நியாயத்தீர்ப்பானது தேவனின்

முதன்மையான வழியாகும்.

மனுஷனை தேவன் எவ்வாறு பரிபூரணப்படுத்துகிறார்?

இது அவரின் நீதியுள்ள மனநிலையின் மூலம் நிறைவேற்றப்படுகிறது.

தேவனின் மனநிலையானது முதன்மையாக நீதியும், மகத்துவமும்,

கோபமும், சாபமும் மற்றும் நியாயத்தீர்ப்பும் கொண்டது.

மேலும் அவர் மனுஷனை நியாயத்தீர்ப்பின் மூலம் பரிபூரணப்படுத்துகிறார்.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க