கிறிஸ்தவ பாடல் | நீ கூறுவது போல் தேவன் எளிமையாக இருக்க முடியுமா?

செப்டம்பர் 20, 2020

இத்தனை ஆண்டுகளாக, ஜனங்கள் கண்டது என்னவென்றால்

ஆவியானவரை மட்டுமல்ல, ஒரு மனிதரை மட்டுமல்ல, ஒரு ஆணையும் கண்டார்கள்,

ஆனால் மனித கருத்துக்களுடன் ஒத்துப் போகாத அநேக காரியங்களையும் கண்டார்கள்;

எனவே, மனிதர்கள் ஒருபோதும் தேவனை முழுமையாக அறிந்துகொள்ள முடியாது.

அவர்கள் பாதி விசுவாசத்தையும் பாதி சந்தேகத்தையும் வைத்திருக்கிறார்கள் -

தேவன் இருப்பதைப் போலவும், இருப்பினும் தேவன் ஒரு மாயையான சொப்பனமாகவும் -

அதனால்தான், இன்றுவரை, தேவன் என்றால் யாரென்று ஜனங்களுக்குத் தெரியவில்லை.

ஒரு எளிய வாக்கியத்தில் உன்னால் தேவனை உண்மையில் முழுவதுமாகக் கூற முடியுமா?

நீ உண்மையிலேயே சொல்லத் துணிகிறாயா,

"இயேசு வேறு யாருமல்ல தேவன்தான், தேவன் வேறு யாருமல்ல இயேசுதான்" என்று?

நீ இதைச் சொல்வதற்கு மிகவும் தைரியமாக இருக்கிறாயா,

"தேவன் வேறு யாருமல்ல ஆவியானவர்தான், ஆவியானவர் வேறு யாருமல்ல தேவன்தான்" என்று?

நீ இனிமையாக சொல்கிறாயா,

"தேவன் மாம்சத்தில் உடை தரித்த ஒரு மனிதர்" என்று?

உறுதியாகக் கூற உனக்குத் தைரியம் இருக்கிறதா

"இயேசுவின் உருவம் தேவனின் பெரிய உருவமாக இருக்கிறது" என்று?

உன்னுடைய வாக்குவல்லமையை உபயோகிக்க இயலுமா,

தேவனின் மனநிலையையும் உருவத்தையும் முழுமையாக விளக்குவதற்கு?

உன்னுடைய வாக்குவல்லமையை உபயோகிக்க இயலுமா,

தேவனின் மனநிலையையும் உருவத்தையும் முழுமையாக விளக்குவதற்கு?

தேவன் என்றால் யார் என்று இப்போது உனக்கு உண்மையிலேயே தெரியுமா?

தேவன் ஒரு மனிதரா? தேவன் ஒரு ஆவியா?

தேவன் உண்மையில் ஒரு ஆணா? தேவன் உண்மையில் ஒரு ஆணா?

தேவன் செய்ய வேண்டிய கிரியையை இயேசுவால் மட்டுமே முடிக்க முடியுமா?

தேவனின் சாராம்சத்தைத் தொகுக்க நீ மேலே உள்ள ஏதாவது ஒன்றை மட்டுமே தெரிவுச் செய்தால்,

பின்னர், நீ மிகவும் அறிவில்லாத விசுவாசமுள்ள விசுவாசியாய் இருக்கிறாய்.

நீ மிகவும் அறிவில்லாத விசுவாசமுள்ள விசுவாசியாய் இருக்கிறாய்.

தேவன் ஒரு முறை மனுஉரு மாம்சமாக கிரியைப் புரிந்தால், ஒரு முறை மட்டுமே,

நீ அவரை வரையறுக்கிறாயா?

ஒரே பார்வையில் நீ அவரை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியுமா?

உன்னுடைய வாழ்நாளில் நீ வெளிப்படுத்தியவற்றின் அடிப்படையில்

அவரை முழுமையாகத் தொகுக்க முடியுமா?

அவரது இரு மனுஉருவங்களிலும் தேவன் இதே போன்ற கிரியையைச் செய்திருந்தால்,

நீ எப்படி அவரை உணருவாய்?

அவரை என்றென்றும் சிலுவையில் அறைய விட்டு விடுவாயா?

நீ கூறுவது போல் தேவன் எளிமையாக இருக்க முடியுமா?

நீ கூறுவது போல் தேவன் எளிமையாக இருக்க முடியுமா?

ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள் என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க