Christian Praise Song | தேவனைத் துதிக்க நாம் மகிழ்ச்சியாய்க் கூடுகிறோம் | Indian Dance

அக்டோபர் 20, 2021

துதித்து மகிழ்ந்திருங்கள்!

துதித்து மகிழ்ந்திருங்கள்!

துதித்து மகிழ்ந்திருங்கள்!

துதித்து மகிழ்ந்திருங்கள்!

தேவனின் மனநிலை மிகவும் அன்புக்குரியதே.

தேவனுக்கு சாட்சி பகர்வதும் தேவனைத் துதிப்பதும் நம் கடமையே.

சகோதர சகோதரிகள் ஒன்றாய் மகிழ்ச்சியாய்.

தாளம் கொட்டி, பாட்டுப் பாடி நடனமாடலாம்.

அவர் புதிய ஒரு காலத்தை துவக்குவதால்

மாம்சத்தில் இருக்கிற தேவனை நாம் துதிப்போமே.

மனுஷர்கள் மத்தியில் தேவன் தாமே கிரியை செய்து பேசுகிறார்.

மனுஷனின் அநீதியை நியாயந்தீர்த்து அவர்களின் சீர்கேட்டை வெளிப்படுத்துகிறார்.

முகமுகமாய், நாங்கள் தேவனுடைய தோற்றத்திற்கு சாட்சி அளிக்கிறோமே.

தேவனின் மனநிலை இரக்கமுள்ளதே, அது நீதியும் மாட்சிமையுள்ளதே.

நாங்கள் ஆர்ப்பரித்துத் துதிக்கிறோமே! சர்வவல்லமையுள்ள தேவனுக்கு மகிமை!

நம் தொனியை உயர்த்தி தேவனை துதிப்போமே, ஓ! நாம் பெலன் அடைவோமே!

நாம் பாடி நடனமாடுகையில் மகிழ்ச்சி பெருகுதே.

உண்மை இருதயத்துடன் துதிப்பவர்களே தேவனை நேசிக்கிறார்கள்.

விரைந்து தேவனுக்கு சாட்சி பகர்ந்து அவரைத் துதிப்போமே!

நாம் தேவனின் நியாயத்தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்.

அவரது சுத்திகரிப்பை, பரிபூரணத்தை அடைகிறோம்.

நாம் மிகவும் பாக்கியவான்கள், அவரது மகத்தான இரட்சிப்பை பெறுகிறோம்.

துதித்து மகிழ்ந்திருங்கள்!

துதித்து மகிழ்ந்திருங்கள்!

துதித்து மகிழ்ந்திருங்கள்!

துதித்து மகிழ்ந்திருங்கள்!

தேவனின் மனநிலை மிகவும் அன்புக்குரியதே.

தேவனுக்கு சாட்சி பகர்வதும் தேவனைத் துதிப்பதும் நம் கடமையே.

தேவனின் செயல்கள் முற்றிலும் வெளிப்படுத்தப்பட்டுவிட்டன.

தேவன் ஞானமும் சர்வ வல்லமையுள்ளவரே.

ஜெயம் பெற்றவர்களின் கூட்டத்தை அவர் உருவாக்கிவிட்டாரே.

தோல்வியினால் சாத்தானை முற்றிலும் சிறுமைப்படுத்திவிட்டாரே.

தமது இரட்சிப்பால் மனுக்குலத்திற்கு இத்தகைய கிருபை காட்டுகிறாரே.

ஓ! நாம் முழுமனதாய் ஆராதனையில் தலை வணங்குகிறோம்.

எப்போதும் தேவனுக்குக் கீழ்ப்படிவோம்;

சிருஷ்டிப்பின் எல்லா உயிரினங்களும் ஆனந்தமாய்க் களிகூறுகின்றன.

தேவனைத் துதிக்க நம் உண்மை இருதயங்களைத் தருகிறோம்.

பூமியின் மீதான அவரது மகிமைக்காக தேவனைத் துதிக்கிறோம்.

தேவனை துதிக்க நாங்கள் சந்தோஷமாய் கூடுகிறோம்!

தேவனைத் துதிக்க நாம் மகிழ்ச்சியாய்க் கூடுகிறோம்!

தேவனைத் துதிக்க நாம் மகிழ்ச்சியாய்க் கூடுகிறோம்!

தேவனைத் துதிக்க நாம் மகிழ்ச்சியாய்க் கூடுகிறோம்!

தேவனைத் துதியுங்கள், தேவனைத் துதியுங்கள்!

தேவனைத் துதியுங்கள், தேவனைத் துதியுங்கள்!

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க