கிறிஸ்தவ பாடல் | கடைசி நாட்களின் கிறிஸ்துவின் கைவிடப்பட்டவர்கள் என்றென்றுமாய் தண்டிக்கப்படுவார்கள் (Tamil Subtitles)

நவம்பர் 29, 2020

தேவன் சொல்வதை பலர் பொருட்படுத்தாமல் இருக்கலாம்,

ஆனால் இயேசுவைப் பின்பற்றிக்கொண்டுதன்னைப் பரிசுத்தவான் என அழைத்துக்கொள்ளும்

ஒவ்வொருவருக்கும் தேவன் இன்னும்சொல்ல விரும்புகிறார்,

இயேசு வானத்திலிருந்து ஒரு வெண்மேகத்தின்மீது இறங்கி வருவதை

நீங்கள் உங்களது கண்களால் காணும்போது,

அது நீதியின் சூரியனுடையபகிரங்கமான தோற்றமாக இருக்கும்.

ஒருவேளை, அது உங்களுக்கு மிகுந்தஉற்சாகத்தைத் தரும் நாழிகையாக இருக்கும்.

ஆனால் இயேசு வானத்திலிருந்து இறங்குவதை

நீங்கள் காணும் நேரம்,

நீங்கள் தண்டிக்கப்பட நரகத்திற்குச் செல்லவேண்டிய நேரமாகவும்

இருக்கும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

இது தேவனின் இரட்சிப்பின் திட்டத்தின்இறுதி காலமாக இருக்கும்.

மேலும், நல்லவர்களுக்கு, தேவன் வெகுமதி அளித்து

துன்மார்க்கரைத் தண்டிக்கும் காலத்தில்இந்த முடிவு இருக்கும்.

தேவனுடைய நியாயத்தீர்ப்பானது

சத்தியத்தின் வெளிப்பாடு மாத்திரம்இருக்கின்ற நிலையில்,

மனிதன் அடையாளங்களைக் காண்பதற்குமுன்னமே முடிந்திருக்கும்.

சத்தியத்தை ஏற்றுக்கொண்டு,

அடையாளங்களைத் தேடாதவர்கள்,மேலும் இவ்வாறு சுத்திகரிக்கப்பட்டவர்கள்,

தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாகத் திரும்பி,

சிருஷ்டிகரின் அரவணைப்பில் பிரவேசித்திருப்பார்கள்.

விசுவாசத்தில் தொடர்ந்து இருப்பவர்கள் மட்டுமே

அதாவது, "ஒரு வெண்மேகத்தின் மீது பயணம்செய்யாத இயேசு ஒரு கள்ளக்கிறிஸ்து"

என்னும் விசுவாசத்தில் தொடர்ந்துஇருப்பவர்கள் மட்டுமே

"ஒரு வெண்மேகத்தின் மீது பயணம்செய்யாத இயேசு ஒரு கள்ளக்கிறிஸ்து"

நித்திய தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்,

ஏனென்றால் அவர்கள் அடையாளங்களை காண்பிக்கிறஇயேசுவை மட்டுமே விசுவாசிக்கிறார்கள்,

மாறாக கடுமையான தீர்ப்பையும்,மெய்யான ஜீவிதத்தின் வழியையும்

அறிவிக்கும் இயேசுவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஆகவே, பகிரங்கமாக, ஒரு வெண்மேகத்தின் மீது

இயேசு திரும்பி வரும்போதுஅவர்களுக்கு நியாயம் செய்வார்.

ஏனென்றால் அவர்கள் அடையாளங்களை காண்பிக்கிறஇயேசுவை மட்டுமே விசுவாசிக்கிறார்கள்,

மாறாக கடுமையான தீர்ப்பையும்,மெய்யான ஜீவிதத்தின் வழியையும்

அறிவிக்கும் இயேசுவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஆகவே, பகிரங்கமாக, ஒரு வெண்மேகத்தின் மீது

இயேசு திரும்பி வரும்போதுஅவர்களுக்கு நியாயம் செய்வார்.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்துபுதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க