கிறிஸ்தவ பாடல் | தேவன் அவரது மகிமையை கிழக்கிற்கு கொண்டு வந்துள்ளார் (Tamil Subtitles)

நவம்பர் 9, 2020

தேவன் அவரது மகிமையை இஸ்ரவேலுக்குக் கொடுத்தார், பின்னர் அதை எடுத்துக்கொண்டார், பின்னர்

அவர் இஸ்ரவேலரை கிழக்கிற்கு கொண்டு வந்தார்,

மேலும் மனிதகுலம் அனைத்தையும் கிழக்கிற்கு கொண்டு வந்தார்.

அவர்கள் ஒளியுடன் மீண்டும் ஒன்றிணைக்கப்படவும், இணைந்திருக்கவும்

அவர்கள் அனைவரையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.

எனவே, அவர்கள் இனி அதைத் தேட வேண்டியதில்லை.

தேடும் அனைவரையும் மீண்டும் ஒளியைக் காணவும்,

இஸ்ரவேலில் அவருக்கு இருந்த மகிமையைக் காணவும் அனுமதிப்பார்;

வெகு காலத்திற்கு முன்பே ஒரு வெள்ளை மேகத்தின் மீது மனிதகுலத்தின் மத்தியில் வந்துள்ளார்

என்பதை அவர்கள் காண தேவன் அனுமதிப்பார்.

எண்ணற்ற வெள்ளை மேகங்களையும்,

அவற்றின் ஏராளமான கொத்துக்களில் பழங்களையும் பார்க்க அவர்களை அனுமதிப்பார்,

மேலும், அதற்கும் மேலாக, அவர்களை இஸ்ரவேலின் தேவனாகிய யேகோவாவைப் பார்க்க அனுமதிப்பார்.

யூதர்களின் எஜமானரையும், எதிர்பார்க்கப்படுகிற மேசியாவையும்,

யுகங்கள் முழுவதும் ராஜாக்களால் துன்புறுத்தப்பட்ட அவரது

முழு தோற்றத்தையும் அவர்கள் காண அனுமதிப்பார்.

முழு பிரபஞ்சத்திலும் தேவன் கிரியை செய்வார் மேலும் மாபெரும் கிரியையைச் செய்வார்,

கடைசி நாட்களில் அவரது மகிமை அனைத்தையும்

மற்றும் அவரது கிரியைகள் அனைத்தையும் மனிதனுக்கு வெளிப்படுத்துவார்.

அவருக்காக பல வருடங்கள் காத்திருந்தவர்களுக்கும்,

ஒரு வெள்ளை மேகத்தின் மீது வர வேண்டும் என்று ஏங்கியவர்களுக்கும்,

மீண்டும் ஒரு முறை தோன்ற வேண்டும் என்று ஏங்கிய இஸ்ரவேலுக்கும்,

தேவனைத் துன்புறுத்திய எல்லா மனிதர்களுக்கும் அவரது

மகிமையான முகத்தை முழுமையாக காண்பிப்பார்.

எனவே அவர் நீண்ட காலத்திற்கு முன்பே அவரது மகிமையை எடுத்துக்கொண்டு விட்டார்

மேலும் அதனை கிழக்கிற்குக் கொண்டு வந்தார், அதனால் அது யூதேயாவில் இல்லை என்றும்

அனைவரும் தெரிந்துகொள்வார்கள். ஏனென்றால் கடைசி நாட்கள் ஏற்கனவே வந்துவிட்டன!

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க