சுவிசேஷ சாட்சிகள் | தேவனிடத்தில் திரும்பும்படி பொய்களை உடைத்து முன்னேறுதல்

ஜனவரி 28, 2021

முக்கிய கதாபாத்திரமான நிங் சியாவோ, சிசிபி-யின் பொய்களால் ஏமாற்றப்பட்டு சர்வவல்லமையுள்ள தேவன் மீதான தன் மனைவியின் விசுவாசத்தை எதிர்க்கிறார். அவர் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் பயன்படுத்தி, அவர் மனைவியின் வழியில் குறுக்கிடுகிறார். ஆனால் அவள் தன்னுடைய விசுவாசத்திலும், தன்னுடைய நேர்மறையான மனநிலையிலும் எவ்வளவு உறுதியுடன் இருக்கிறாள் என்பதை அவர் பார்க்கிறார், மேலும் அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையினால் உருவாக்கப்பட்ட சில காணொளிகளைப் பார்க்கிறார், அவை எவ்வளவு நேர்மறையானவை என்பதைப் பார்க்கிறார். அவர் ஆர்வமாகிறார்: உண்மையிலேயே, அது எவ்வகையான திருச்சபை? ஒரு உள்ளான போராட்டத்திற்குப் பிறகு, அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையை தானே சென்று பார்க்க முடிவெடுக்கிறார். அவருடைய ஆய்வினால், வதந்திகளுக்குப் பின்னால் இருக்கிற உண்மைகளைத் தெளிவாகப் பார்க்கிறார், திருச்சபையைப் பற்றிய உண்மையான புரிதலைப் பெறுகிறார், மேலும் அவர் கடைசி காலத்தின் சர்வவல்லமையுள்ள தேவனுடைய சுவிசேஷத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுகிறார்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க