Christian Movie | ஒரு தாயின் அன்பு | How to Lead Your Child to the Right Path of Life

ஏப்ரல் 10, 2023

ஒரு தாயின் அன்பு என்பது குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்ற விஷயத்தை ஆராய்கிற, ஒரு கிறிஸ்தவ குடும்பத் திரைப்படமாகும். "அறிவால் உங்கள் தலைவிதியை மாற்ற முடியும்" மற்றும் "மகன் வலுசர்ப்பமாக மாற வேண்டும், மகள் பீனிக்ஸ் பறவையாக மாற வேண்டும்" என்பது ஏறக்குறைய எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்காகக் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புகளாகும். தனது மகள் ஜியாருய் மறுதேர்வு எழுதுவதற்குப் படிப்பதால், பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று நல்ல பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெறுவதை உறுதிசெய்ய, ஜியாருயிடன் இருக்க ஜு வென்ஹுய், விற்பனை இயக்குநராக இருந்த தனது வேலையிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்தார். சூ வென்ஹுய் அவர்களின் உயர் அழுத்த கற்பித்தல் முறைகளாலும் கல்லூரி நுழைவுத் தேர்வுகளின் போட்டியினாலும் உண்டான மன அழுத்தம் அவரது மகளை மனமடிவடையும்படி செய்து, கிட்டத்தட்ட விரக்திக்கு ஆளாக்கியது. சூ வென்ஹுய் இதைக் குறித்து உள்ளத்தில் மிகவும் வருந்துகிறார்: அவர் செய்ததெல்லாம் தன் மகளின் நலனுக்காகவே என்று அவர் நினைத்தார், ஆனால் அவர் தன் மகளுக்கு வலியையும் காயத்தையும் மட்டுமே ஏற்படுத்தினார். அப்போதுதான் அவளது பழைய வகுப்புத் தோழியான ஃபாங் சின்பிங் அவருக்கு தேவனுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறார். தேவனுடைய வார்த்தையை வாசிப்பதன் மூலம், "அறிவால் உங்கள் தலைவிதியை மாற்ற முடியும்" என்பது போன்ற இலட்சியங்களைப் பின்தொடர்வது ஏன் தனக்கும் தன் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை சூ வென்ஹுய் இறுதியாகப் புரிந்துகொள்கிறார், மேலும் உண்மையான அன்பை வெளிப்படுத்தும் வகையில் தனது மகளுக்கு எப்படிக் கல்வி கற்பிப்பது என்று புரிந்துகொள்கிறார்…

இந்தக் காணொளியில் காணப்படும் சில காரியங்கள்:

https://www.youtube.com/watch?v=V_wCaoN5Ma0

https://www.youtube.com/watch?v=F1XCsQ3IybI

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க