Christian Song | கடைசி நாட்களின் மாம்சமாகிய தேவன் முக்கியமாக வார்த்தைகளின் கிரியையைச் செய்கிறார்

டிசம்பர் 12, 2021

கடைசி நாட்களின் மாம்சமாகிய தேவன் கிருபையின் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்து.

பரிபூரணமாக்கும், பிரகாசிப்பிக்கும் வார்த்தைகளையும்,

தேவனைப் பற்றிய தெளிவற்ற கருத்துக்களை மனிதனுடைய இருதயத்திலிருந்து எடுத்துப்போடும்

வார்த்தைகளையும் பேசுகிறார்.

இயேசு வந்தபோது அவர் செய்த கிரியையின் கட்டம் இதுவல்ல.

அவர் பல அற்புதங்களைச் செய்தார், பிணியாளிகளைக் குணப்படுத்தினார்,

பரலோக ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்,

மற்றும் சகல ஜனங்களையும் மீட்க சிலுவையில் அறையப்பட்டார்.

ஆகவே தேவன் எப்போதும் இப்படித்தான் இருப்பார் என்ற கருத்தை மனிதன் உருவாக்கினான்.

கடைசி நாட்களின் மாம்சமாகிய தேவன்

தமது வார்த்தைகளைக் கொண்டே எல்லாவற்றையும் நிறைவேற்றுகிறார் மற்றும் வெளிப்படுத்துகிறார்.

அவருடைய வார்த்தைகளில் மட்டுமே அவர் என்னவாக இருக்கிறார் என்று பார்க்க முடியும்.

அவருடைய வார்த்தைகளில்தான் அவர் தேவன் என்பதை நீ காண முடியும்.

கடைசி நாட்களின் மாம்சமாகிய தேவன்

மனிதனின் இருதயத்திலிருந்து தெளிவற்ற கருத்துக்களை நீக்குகிறார்.

அவரது வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம்,

அவர் சகல ஜனங்களுக்கு மத்தியிலும் கிரியை செய்கிறார்.

ஆகவே தேவனைப் பற்றி யதார்த்தத்தை மனிதன் அறிவான்,

அவன் தெளிவற்ற தேவனை விசுவாசிப்பதில்லை.

மாம்சத்திலுள்ள தேவனுடைய வார்த்தைகள் மூலம்,

அவர் மனிதனை முழுமையாக்குகிறார் மற்றும் எல்லா காரியங்களையும் நிறைவேற்றுகிறார்.

கடைசி நாட்களின் போது தேவன் நிறைவேற்றும் கிரியை இதுதான்.

கடைசி நாட்களின் மாம்சமாகிய தேவன்

தமது வார்த்தைகளைக் கொண்டே எல்லாவற்றையும் நிறைவேற்றுகிறார் மற்றும் வெளிப்படுத்துகிறார்.

அவருடைய வார்த்தைகளில் மட்டுமே அவர் என்னவாக இருக்கிறார் என்று பார்க்க முடியும்.

அவருடைய வார்த்தைகளில்தான் அவர் தேவன் என்பதை நீ காண முடியும்.

மாம்சத்திலுள்ள தேவன் வார்த்தைகளை மட்டுமே பேசுகிறார்,

ஏனென்றால் பூமியில் இதுவே அவருடைய கிரியையாகும்.

அவருடைய வார்த்தைகள், வல்லமை, தாழ்மை, மேலாதிக்கம் ஆகியவற்றின் மூலம்

அவர் என்னவெல்லாமாக இருக்கிறார் என்பதை நீங்கள் காணலாம்.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க