Christian Song | மாம்சமான தேவன் மனுக்குலத்தை ரட்சிக்க அமைதியாக கிரியை செய்கிறார் (Tamil Subtitles)

மார்ச் 21, 2021

சீர்கேட்டிலிருந்து நம்மைஇரட்சிக்கும் புதிய கிரியையை நடப்பிக்க

மாம்ச உருக்கொண்ட தேவன்மனிதருக்குள் மறைந்து இருக்கிறார்

அவர் நமக்கு எந்த விளக்கங்களையும் தருவதில்லை,

ஆனால் அவருடைய திட்டத்தின் படி

அளவிடப்பட்ட படிகளைக் கொண்டுதாம் செய்ய விரும்பும் கிரியையைச் செய்கிறார்.

அவருடைய வார்த்தைகளும்சொற்களும் அடிக்கடி வெளிப்படுகின்றன.

ஆறுதல் செய்தல், அறிவுரை வழங்குதல்,

நினைவூட்டுதல் மற்றும் எச்சரித்தல்முதல் கண்டித்தல் மற்றும் சிட்சித்தல் வரை;

மென்மையான கனிவான தொனி முதல் மிகவும்கடுமையான, கம்பீரமான வார்த்தைகள் வரை

இவை அனைத்தும் மனிதன் மீது இரக்கம் காட்டிநடுக்கத்தை உண்டாக்குகின்றன.

அவர் கூறும் அனைத்தும் நமக்குள் மறைந்திருக்கும்இரகசியங்களை வெளிப்படுத்துகின்றன;

அவருடைய வார்த்தைகள் நமது இருதயங்களைக்குத்துகின்றன, நம்முடைய ஆவிகளைக் குத்துகின்றன,

நம்மை தாங்கமுடியாத அவமானத்தால் நிரப்புகின்றன,நம்மை எங்கே மறைத்துக்கொள்வது என்று தெரிவதில்லை.

நாம் அவரிடமிருந்து ஜீவ தண்ணீரைஅளவில்லாமல் பெற்று அனுபவிக்கிறோம்,

அவர் மூலமாக நாம் தேவனைமுகமுகமாகப் பார்த்து ஜீவிக்கிறோம்.

சீர்கேட்டிலிருந்து நம்மைஇரட்சிக்கும் புதிய கிரியையை நடப்பிக்க

மாம்ச உருக்கொண்ட தேவன்மனிதருக்குள் மறைந்து இருக்கிறார்

அவர் நமக்கு எந்த விளக்கங்களையும் தருவதில்லை,

ஆனால் அவருடைய திட்டத்தின் படி

அளவிடப்பட்ட படிகளைக் கொண்டுதாம் செய்ய விரும்பும் கிரியையைச் செய்கிறார்.

நாம் பரலோகத்திலுள்ள கர்த்தராகியஇயேசுவின் கிருபைக்கு மாத்திமே

நன்றி செலுத்துகிறவர்களாக இருக்கிறோம்,

மேலும் தெய்வீகத்தன்மையை தன்னகத்தேகொண்டிருக்கும் இந்த சாதாரண மனிதனின்

உணர்வுகளுக்கு நாம் ஒருபொழுதும் செவிசாய்த்ததில்லை.

இல்லை, இதைப் பற்றி நாம் ஒருபோதும் நினைப்பதில்லை.

முன்பு போலவே, மனுக்குலம் தன்னைபுறக்கணிப்பதை அறியாதவர் போலவும்,

மனுஷனின் அறியாமையைநித்தியமாக மன்னிப்பதைப் போலவும்,

தம் மீது மனிதனுக்கு உண்டான பயபக்தியற்றமனப்பான்மையை சதாகாலங்களிலும்

சகித்துக்கொள்வது போலவும்

அவர் மாம்சத்தில் மறைந்திருந்து தமதுகிரியையை மனத்தாழ்மையுடன் நடப்பிக்கிறார்.

அவருடைய வார்த்தைகள்ஜீவ வல்லமையை தாங்கியுள்ளன,

நாம் நடக்க வேண்டிய வழியைக் காட்டுகின்றன,

சத்தியம் என்ன என்பதைப்புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன.

அவருடைய வார்த்தைகளால்நாம் கவர்ந்துகொள்ளப்பட ஆரம்பிக்கிறோம்,

அவர் பேசும் தொனியிலும் விதத்திலும்நாம் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறோம்,

மேலும் நம்மை அறியாமலேயேஇந்த சாதாரண மனிதனுடைய ஆழ்மன

உணர்வுகளில் ஆர்வம் காட்ட ஆரம்பிக்கிறோம்.

அவர் நமது சார்பாக கிரியையைச் செய்வதற்காகஅவருடைய இருதயத்தின் இரத்தத்தை சிந்துகிறார்,

நம் நிமித்தமாக பெருமூச்சு விடுகிறார்,வலியினால் அழுது துடிக்கிறார்,

நமது முடிவுக்காகவும் இரட்சிப்பிற்காகவும்அவமானத்தை அனுபவிக்கிறார்.

நமது உணர்ச்சியற்ற நிலையும் கலகக் குணமும்அவருடைய இருதயத்திலிருந்து

கண்ணீரையும் இரத்தத்தையும் வரவழைக்கிறது.

இவ்வாறு இருப்பதும் எந்தவொரு சாதாரணமனுஷனுக்கும் சொந்தமானவராக இல்லாதிருப்பதும்,

எந்தவொரு கேடான மனுஷனாலும் பெற்றிருக்கவோஅல்லது அடையவோ இயலாததாக இருக்கிறது.

அவருடைய அன்பும் பொறுமையும் எந்தவொருசிருஷ்டியிடத்திலும் காணப்படாத ஒன்றாகும்.

சீர்கேட்டிலிருந்து நம்மை இரட்சிக்கும்புதிய கிரியையை நடப்பிக்க

மாம்ச உருக்கொண்ட தேவன்மனிதருக்குள் மறைந்து இருக்கிறார்

அவர் நமக்கு எந்த விளக்கங்களையும் தருவதில்லை,

ஆனால் அவருடைய திட்டத்தின் படி

அளவிடப்பட்ட படிகளைக் கொண்டுதாம் செய்ய விரும்பும் கிரியையைச் செய்கிறார்.

அவர் தனது கிரியையை அளவிடப்பட்டபடிகளைக் கொண்டு செய்கிறார்.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்துபுதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க