சுவிசேஷ சாட்சிகள் | தேவன் சீனாவில் தோன்றி கிரியை செய்வது மிகவும் முக்கியமானது

ஜனவரி 1, 2021

முக்கிய கதாபாத்திரமான சென் குயான், ஒரு கிறிஸ்தவர். அவர் எப்போதும் போதகரையும் அவரோட மனைவியையும் தன்னோட ஆவிக்குரிய பெற்றோரா நினைத்திருக்கிறார். இருப்பினும், அவர் பின்னர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கடைசிக் கால கிரியையை ஏத்துகிட்டு, தேவன் திரும்பி வந்த செய்தியை போதகர்கிட்ட மகிழ்ச்சியோட பகிர்ந்து கொள்ளும்போது, போதகர் அதைப் பொருட்படுத்தாம இருக்கிறது மட்டுமல்லாம, உண்மையான வழியை ஏற்றுக்கொள்வதைத் தடுக்க சென் குயானை மீண்டும் மீண்டும் துன்புறுத்த முயற்சிக்கிறதைக் கண்டு ஆச்சரியப்படுகிறார். போதகர், திருச்சபையோட மற்ற உறுப்பினர்களைக் கூட தவறாக வழிநடத்தி சென் குயானை நிராகரிக்க தூண்டுகிறார். இது சென்னுக்கு அதிக வேதனையையும் குழப்பத்தையும் கொடுக்குது. ஒரு காலத்துல ரொம்ப அற்புதமா தெரிஞ்ச போதகரால எப்படி அந்தமாதிரி செயல்பட முடியும்னு சென் ஆச்சரியப்படுறார். கூட்டங்களில கலந்துக்கிறது மூலமும், சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளைப் படிக்கிறது மூலமும், அவர் போதகரோட உண்மையான சுபாவங்கள ஒரு மாயமான பரிசேயரா பார்க்கிறார், மேலும் அவர் போதகரோட கட்டுப்பாட்டிலிருந்து முற்றிலும் விடுவிக்கப்பபடுகிறார்.

மேலும் பார்க்க

நீங்கள் பிரார்த்தனையில் நகர்த்தபடவில்லை என்றால், பிஸியான வேலையின் காரணமாக தேவனை நெருங்க உங்களுக்கு நேரமில்லை என்றால் என்ன செய்வது? எங்கள் ஆன்லைன் கூட்டுறவில் சேருங்கள்.

ஒரு பதிலை விட்டுச்செல்லவும்

பகிர்க

ரத்து செய்க