திருச்சபைத் திரைப்படம் | கிறிஸ்துவே சத்தியமும், வழியும், ஜீவனுமாயிருக்கிறார் என்பதை எப்படி அறிவது (சிறப்பம்சம்)

தேவனின் இரண்டு அவதாரங்களும் "கிறிஸ்துவே சத்தியமும், வழியும், ஜீவனுமாயிருக்கிறார்" என்பதற்கு சாட்சியமளிக்கின்றன. கிறிஸ்துவே சத்தியமும், வழியும், ஜீவனுமாயிருக்கிறார் என்று ஏன் கூறப்படுகிறது? கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்றின அப்போஸ்தலர்களும் பெரிய ஆவிக்குரிய ஜனங்களும், மனிதனுக்குப் பெரிதும் பயனளிக்கும் பல விஷயங்களைச் சொன்னார்கள், அப்படியிருக்க அவர்களை ஏன் சத்தியமும், வழியும், ஜீவனுமாயிருக்கிறார்கள் என்று கூறவில்லை? இந்த இரண்டு அம்சங்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்?

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க